Перейти к содержимому

Pastor Asha Testimony | திக்கற்றவர்களின் தேவன் இயேசு மட்டும் தான் அனுபவ சாட்சி | Christ Calling Tv

Christ Calling Tv

0:00 / 0:00

Pastor Asha Testimony | திக்கற்றவர்களின் தேவன் இயேசு மட்டும் தான் அனுபவ சாட்சி | Christ Calling Tv

3 841 просмотр · 2 месяца назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
3 841 просмотр · 2 месяца назад
CHRIST CALLING TV PRODUCTION போதகர் ஆஷா சாட்சி | Jesus alone is the God of the helpless—this is my personal testimony கணவனை இழந்து தனிமையில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கண்ணீரோடு நின்றபோது இயேசு எனக்கு துணையாக நின்று என் வாழ்க்கையை உயர்த்தி வைத்த இயேசு தான் உண்மையான தெய்வம் இயேசு மட்டும் தான் நீங்கள் என் உயிருள்ள சாட்சியை முழுமையாக கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி When I lost my husband, I was left alone to raise my two daughters. I stood in tears, feeling helpless, but Jesus stood by my side. He lifted me up and transformed my life. That is why I know that Jesus is the true God. I have shared my living testimony with you so that you may know who my Jesus truly is. It is my prayer that you will listen to my testimony in its entirety, come to know Him, and receive the gift of salvation. Millions upon millions of thanks and praises to my Lord Jesus for giving me this opportunity. I also extend my heartfelt thanks to Christ Calling Television for providing this platform to share my testimony அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness #testimony Contact us for further Communications Christ Calling Tv Number : +91 7200713563 ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் KIINDLY PRAY FOR OUR CHRIST CALLING TV Contact Number: +91 7200713563 Email: christcallingtv@gmail.com FACEBOOK   / geethachristcallingtv   INSTAGRAM   / christcallingtv