Перейти к содержимому

BODMAS விதி இனி மறக்காது! | BODMAS Rule in Tamil | NMMS & TNPSC Maths

SUKILAN PAYILARANGAM

0:00 / 0:00

BODMAS விதி இனி மறக்காது! | BODMAS Rule in Tamil | NMMS & TNPSC Maths

326 просмотров · 9 дней назад
SUKILAN PAYILARANGAM
20 подписчиков
326 просмотров · 9 дней назад
வணக்கம் மாணவர்களே! சுகிலன் பயிலரங்கம் (Sugilan Payilarangam) உங்களை அன்புடன் வரவேற்கிறது. கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடைப்புக்குறி என அனைத்தும் ஒன்றாக வரும்போது எந்த வரிசையில் கணக்கிட வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இக்காணொளியில் BODMAS விதியை மிக எளிய முறையில், அடிப்படை முதல் விளக்கமாகப் பார்த்துள்ளோம். 8-ஆம் வகுப்பு NMMS தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் TNUSRB (காவலர் தேர்வு), TNPSC, Railway, மற்றும் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் இந்த அடிப்படைக் கணிதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 📌 அடுத்த காணொளியில்: BODMAS விதியைப் பயன்படுத்தி முந்தைய ஆண்டு NMMS மற்றும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான தீர்வுகள் பதிவேற்றப்படும். காணொளி பிடித்திருந்தால் Like செய்து, உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மறக்காமல் சுகிலன் பயிலரங்கம் சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்! #BODMASinTamil #NMMSMaths #TNPSCMaths #TNUSRB #RailwayMaths #SugilanPayilarangam #MathsShortcutsTamil #சுகிலன்பயிலரங்கம்