Перейти к содержимому

Manaqib Farewell | Rabi'unil Aakhir 1447 | 2025 (With Duff)

AN NABAVIYYAH MAWLID ENSEMBLE

0:00 / 0:00

Manaqib Farewell | Rabi'unil Aakhir 1447 | 2025 (With Duff)

6 577 просмотров · 11 месяцев назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
6 577 просмотров · 11 месяцев назад
The exclusively unique Majlis for all the highly regarded Thakiyyas of Qadiriyyathun Nabaviyyah; the significant Manaqib Majlis of Sulthanul Awliya Ghausul A'adham Seyyiduna Muhyiddeen 'Abdul Qadir Al Jilani رضي الله عنه who revived the blessed religion of Islam, has parted with us this year as well. Further, the memories of the Majlis at its specified times are brought back in our hearts. From such painful feelings, a few have been mentioned in this Qaseedah which touches upon our hearts. Moreover, it pours out the yearning of seeking the numerous blessings to take part in the Majlis as usual in the coming year as well. Rabi'unil Aakhir - 1447 கண்ணியம் மிகுந்த காதிரிய்யத்துந் நபவிய்யா தகிய்யாக்களில் தனித்துவமாக ஓதிவரப்படுகின்ற, புனித தீனுல் இஸ்லாத்தை ஹயாத்தாக்கித் தந்த ஸுல்த்தானுல் அவ்லியா கவ்துல் அஃலம் ஸய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி رضي الله عنه அன்னவர்களின் மேன்மையான மனாகிபு மஜ்லிஸ் இவ்வருடமும் எம்மைவிட்டு பிரிந்து சென்றது. எனினும் அந்த மஜ்லிஸுக்குரிய நேரங்களில் உள்ளங்களில் அதன் நினைவுகள் ஒவ்வொன்றாக எழுந்து வருகின்றன. அந்தக் கவலை தோய்ந்த உணர்வுகளில் சிலவற்றை இந்தக் கஸீதா இதயங்களைத் தொடும் வண்ணம் பாடுகின்றது. மேலும் அந்த மஜ்லிஸின் அளவிட முடியா பாக்கியங்களை நாம் பெற வழமை போல வருகின்ற வருடமும் வந்து தர வேண்டும் என எதிர்பார்க்கின்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது. ரபீஉ( னி )ல் ஆகிர் - 1447 Another Production of An Nabaviyyah Mawlid Ensemble அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு ©️2025