மட்டன் தண்ணியிலேயே நெய்ச்சோறு 😍 |ஒரு பீஸ் மட்டன் கூட சேர்க்காமல்! | மட்டன் கிரேவி & வாழைக்காய் கலியா
NAMMA GB'S HOME 4.0
0:00 / 0:00
மட்டன் தண்ணியிலேயே நெய்ச்சோறு 😍 |ஒரு பீஸ் மட்டன் கூட சேர்க்காமல்! | மட்டன் கிரேவி & வாழைக்காய் கலியா
830 просмотров · 5 дн. назад
NAMMA GB'S HOME 4.0
155 подписчиков
830 просмотров · 5 дн. назад
வெள்ளிக்கிழமை மினி வ்ளாக்ல நான் செஞ்சிருந்த மதிய சாப்பாட்டோட ஃபுல் ரெசிபி இதோ! 😍❤️
ஒரு பீஸ் மட்டன் கூட நெய்ச்சோறுல சேர்க்காமல், மட்டன் ஸ்டாக் தண்ணியிலேயே சுவையான நெய்ச்சோறு செஞ்சிருக்கேன். 😋
🍛 மட்டன் கிரேவி
🍌 வாழைக்காய் கலியா
🍚 மட்டன் ஸ்டாக்ல நெய்ச்சோறு
இந்த மூணு காம்போவும் சேர்ந்து சாப்பிட்டா சூப்பரான சுவை! இதுக்கூட சிக்கன் ஃப்ரை, ஒரு ஸ்வீட் இருந்தா விருந்து இன்னும் சூப்பரா இருக்கும். 🥰
வெள்ளிக்கிழமை மினி வ்ளாக்ல இந்த சாப்பாட்டைக் காட்டியிருந்தேன். அப்போ ஃபுல் ரெசிபி போடல. இன்னைக்குத்தான் முழு ரெசிபியையும் உங்களுக்காகப் பகிர்ந்திருக்கேன்.
#MuttonGheeRice #MuttonStock #MuttonGravy #VazhakkaiKaliya #TamilCooking #TamilSamayal #GheeRice #FullRecipe #FamilyCooking #NammaJippisHome40
வீடியோவை முழுசா பாருங்க. பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, உங்க கருத்தை Comment பண்ணுங்க, நம்ம சேனலை Subscribe பண்ண மறக்காதீங்க! ❤️
நம்ம ஜிப்பிஸ் ஹோம் 4.0 ❤️