Перейти к содержимому

Vinmeengal Kan Chimmi | விண்மீன்கள் கண் சிம்மி | Tamil Christmas Song 2023

CSI Church Choir Maruthoorkurichi

0:00 / 0:00

Vinmeengal Kan Chimmi | விண்மீன்கள் கண் சிம்மி | Tamil Christmas Song 2023

7 789 просмотров · 2 года назад
CSI Church Choir Maruthoorkurichi
614 подписчиков
7 789 просмотров · 2 года назад
Sung by : CSI Church Choir Maruthoorkurichi Lyrics : Prasanth Mathew Music & Edit : Benny Grasphy விண்மீன்கள் கண்சிம்மி மந்தாரம் சிறுதூவி தூவானம் ஒளிசிந்தி பூதுப்பாடல் ஸ்ருதிபோடு இம்மண்ணில் ராஜா பிறந்தார் ராஜ ராஜா இயேசு பிறந்தார் ஆடுவோம் பாடுவோம் மகிழ்ந்திடுவோம் வானின் நாதர் பூவின் ராஜா ராஜாதி ராஜா உதயம் ஆனார் மா பாவம் போக்கவே பரத்தோடு சேர்க்கவே அருள் செய்ய வந்தவர் திருநாதர் பிறந்தார் மேய்ப்பர்கள் ஒன்றாவார் அரசரிடம் சென்று நேச குமரனுக்கு கூறினார் அன்பளிப்பு - (ஆடுவோம்...) மனிதர்காய் பூவில் வந்தார் மரியாளின் குமாரன்தான் அன்பான குமாரன்தான் நள்ளிரவில் வந்தவதரித்தார் - (ஆடுவோம்...) Vinmeengal kannchimmi mantharam siru thoovi Thoovanam olisinthi puthu paadal Shruthi podu-2 Immanil raaja piranthaar raaja raaja yaesu piranthaar-2 (Chorus) Aaduvom paaduvom magizhntheeduvom Vaanin naathar poovin raaja raajathi raaja udhayamaanar (Ru ru ru) (La la la) (1) Maapaavam pokavae parathodu saerkavae Arul seiya vanthavar Thirunaathar piranthar-2 Maepargal ontravaar arasaridam sentru Naesa kumaaranuku Koorinar anbalipu (Chorus : Aaduvom paaduvom) (Oo oo oo) (Ding dong ding dong) (2) Manitharkaai poovil vanthaar mariyalin kumaranthaan anbana kumaaranthaan nalliravil vanthavatharithaar nalliravil vanthavatharithaar. (Chorus : Aaduvom paaduvom)