Steve Rogers Did NOT Return The Soul Stone? 🤯 Married NATASHA?! (Explained)
Gilbert Times
0:00 / 0:00
Steve Rogers Did NOT Return The Soul Stone? 🤯 Married NATASHA?! (Explained)
9 785 просмотров · 2 дн. назад
Gilbert Times
431 тыс. подписчиков
9 785 просмотров · 2 дн. назад
Avengers: Endgame முடிவில் Steve Rogers எல்லா Infinity Stones-ஐயும் திருப்பி வைக்க டைம் டிராவல் பண்ணாரு. ஆனா Vormir-ல Soul Stone-ஐ உண்மையாவே ரிட்டர்ன் பண்ணாரா?
ஒருவேளை Soul Stone-ஐ Steve பாக்கெட்ல வச்சிட்டு, அந்த இடத்துலயே (Point of Origin) வச்சு Natasha-வை உயிரோட கொண்டு வந்திருந்தா? Bruce Banner-ஆல பண்ண முடியாததை Steve Rogers Vormir-ல பண்ணிருக்க வாய்ப்பு இருக்கா? அதோட சேர்த்து, Steve இன்னொரு டைம்லைன்ல போய் தங்குனதுனால இப்போ MCU-ல பெரிய Incursion வருமா?
இந்த வீடியோவில் Captain America, Soul Stone, Vormir & Natasha Romanoff பத்தின ஒரு Mind-Blowing Theory மற்றும் Secret Wars Multiverse Incursions கனெக்ஷனை டீட்டெய்லா பாக்கலாம்!
🔔 மறக்காம வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Subscribe பண்ணிட்டு உங்க கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க!
#MCU #CaptainAmerica #SoulStone #AvengersEndgame #NatashaRomanoff #SecretWars #Incursion #MCUTamil #MarvelTheories