Перейти к содержимому

அம்பத்தூர் திருவிழா 2026 🎉 | ஸ்ரீ தேவி தண்டுமாரி துலுக்கானத்தம்மன் திருக்கோயில் | Full Festival Vlog

Uma's life Tamil

0:00 / 0:00

அம்பத்தூர் திருவிழா 2026 🎉 | ஸ்ரீ தேவி தண்டுமாரி துலுக்கானத்தம்மன் திருக்கோயில் | Full Festival Vlog

119 просмотров · 10 дней назад
Uma's life Tamil
520 подписчиков
119 просмотров · 10 дней назад
அம்பத்தூர் திருவிழா 2026 🎉 | 61ம் ஆண்டு மாபெரும் திருவிழா | Full Festival Walk வணக்கம் நண்பர்களே! ❤️ இந்த வீடியோவில் அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியில் நடைபெற்ற 61ம் ஆண்டு மாபெரும் திருவிழாவின் முழு festival atmosphere-ஐ உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். 🛍️ பல்வேறு shopping stalls 🍿 Food & snack stalls 🎡 Kids entertainment 🎁 Toys & accessories 🛕 கோவில் மற்றும் திருவிழா சூழல் ✨ Colorful lights & decorations 👨‍👩‍👧‍👦 Family festival moments திருவிழாவில் இருந்த பல்வேறு கடைகள் மற்றும் அழகான festival moments-ஐ இந்த 12-minute vlog-ல் பார்க்கலாம். இந்த வீடியோ பிடித்திருந்தால் Like 👍 | Share ❤️ | Subscribe 🔔 செய்ய மறக்காதீங்க. Uma’slife Tamil-ஐ தொடர்ந்து support பண்ணுங்க! 🙏 ஒரு சின்ன சந்தோஷமான update நண்பர்களே! ❤️ நம்ம Uma’slife Tamil குடும்பம் 500 Subscribers-ஐ கடந்துவிட்டது! 🎉🥰 என்னோட வீடியோக்களை பார்த்து, Like பண்ணி, Comment பண்ணி, Share பண்ணி, Subscribe செய்து தொடர்ந்து Support பண்ணும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 🙏❤️ இந்த 500 Subscribers எனக்கு ஒரு பெரிய encouragement. இது உங்களுடைய அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமே இல்லை. 🥹💕 இதே மாதிரி தொடர்ந்து Support பண்ணுங்க… 500-ல இருந்து 1K நோக்கி நம்ம பயணம் தொடரட்டும்! ❤️ மீண்டும் ஒருமுறை… Thank you so much, my lovely subscribers! 🙏 #AmbatturThiruvizha #Ambattur #Thiruvizha2026 #TamilVlog #ChennaiVlog #TempleFestival #ThiruvizhaVlog #TamilNaduFestival #UmaLifeTamil