திருமுருக இசை கந்தர் Thiru Muruga Iesai Kanthar Lyrics &Vocal selviganesan பதிவு-98
இறை நாதம்
0:00 / 0:00
திருமுருக இசை கந்தர் Thiru Muruga Iesai Kanthar Lyrics &Vocal selviganesan பதிவு-98
113 просмотров · 11 дн. назад
இறை நாதம்
100 подписчиков
113 просмотров · 11 дн. назад
தலைப்பு திரு முருக இசை கந்தர்
Tittle. Thiru Muruga Iesai Kanthar
பதிவு -98
Lyrics & Vocal. Selvi ganesan
Upload. 20- 10 -2026
இசைக்கு முடிவேது பலராலும் பன்முக வடிவில் வளம் பெற்று செழிக்கும். இதில் வலம் வரும் ஜாம்பவான்களில் முதலாவதாக ஜொலித்தவர் கர்நாடக இசை அரசி M S. சுப்புலட்சுமி அம்மாள் .செவி வழியாகக் கேட்டு இசை ஞானம் பெற்ற சிலரில் அடியேனும் இடம் பெறலாம் . இசையை நாடுவோம் நல்லதே நடக்கும் இறைவன் மயங்குவது இனிமையான இசைக்கு மட்டுமே. அவரின் பாதத்தில் சமர்பித்து அர்ப்பணம் செய்கிறேன்.கேட்கும் சில மக்களுக்கு நன்றிகள் பல கோடி . இறைவனுக்கும் நன்றிகள் பல கோடி.. பல மக்கள் கேட்கும் நாள் வரும் .நல்லதே நடக்கும்.