Перейти к содержимому

Ennai Theendum Kaathal Neeyae by Karthika Karthikeyan |Audio Novel | Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

0:00 / 0:00

Ennai Theendum Kaathal Neeyae by Karthika Karthikeyan |Audio Novel | Mallika Manivannan Publications

49 588 просмотров · 2 г. назад
Mallika Manivannan Publications
38,4 тыс. подписчиков
49 588 просмотров · 2 г. назад
Story Title :என்னைத் தீண்டும் காதல் நீயே Hero: கண்ணன் Heroine : மைதிலி Writer: கார்திகா கார்த்திகேயன் கண்ணனின் அன்னை இருக்கும் போதே வேறு மனைவியுடன் குடும்பம் நடத்தி ஒரு பிள்ளையுடன் வீட்டுக்கு வந்த தந்தை. அதைக் கண்டு கவலைப் பட்டே உயிரை விட்டார் அவன் அன்னை. அடுத்து எந்த அன்பும் பாசமும் நேசமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருந்த கண்ணனுக்கு ஒளியாக வந்தவள் தான் நாயகி மைதிலி. இருவருக்கும் இடையே இருப்பது காதலா நட்பா என்று தெரியாமலே பல வருடம் செல்கிறது. அவள் சிறு பெண் என்பதால் அவன் காதலைச் சொல்லாமல் காத்திருக்க அவனது சித்தியின் பேச்சால் கோபமாக சென்ற மைதிலி அவனது காரிலே அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறாள். அவளை இழக்க மனதில்லாதவன் அவளை மருத்துவமனையில் சேர்த்தது மட்டும் அல்லாமல் அவள் தன்னுடைய மனைவி என்று அவர்களுக்கு சொன்னான். கண் விழித்த அவளுக்கு அனைத்தும் மறந்திருக்க அவளுக்கும் அவனை அவளது கணவனாக தான் அறிமுகப் படுத்தினார்கள். யார் என்ன என்று தெரியாமல் போனாலும் அன்னை தந்தை சொன்னதால் அவனை கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அவளுக்கு பழைய நினைவு வந்ததா? தன்னுடைய நிலைக்கு அவன் தான் காரணம் என்று தெரிய வந்ததா? இருவருக்கும் உண்மையிலே திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு விடை கதைக்குள்ளே. வாசித்து மகிழுங்கள். மேலும் இதுபோன்ற கதைகள் வாசிக்க: Check out, Website: https://mallikamanivannan.com/