விழி பேசும் வலியோடு | மறக்க நினைத்த ஒவ்வொரு நாளும் மறுபடி உன்னை நினைக்குதே | தமிழ் சோக காதல் பாடல்
கிழக்கு திசை
0:00 / 0:00
விழி பேசும் வலியோடு | மறக்க நினைத்த ஒவ்வொரு நாளும் மறுபடி உன்னை நினைக்குதே | தமிழ் சோக காதல் பாடல்
254 просмотра · 13 дней назад
கிழக்கு திசை
414 подписчиков
254 просмотра · 13 дней назад
🎵 தொலைந்த பாசம்
மறக்க நினைத்த ஒவ்வொரு நாளும்...
மறுபடி உன்னை நினைக்குதே...
ஒருகாலத்தில் அருகில் இருந்தவர்,
இன்று நினைவாக மட்டும் மாறிவிட்டால்
அந்த பிரிவின் வலி எப்படி இருக்கும்?
தொலைவில் சென்று தேடிய பாசம்...
தொலைந்து போன மாயமோ...
விழித்திருந்து காத்த நேசம்...
விடியாமல் போன இரவோ...
இந்தப் பாடல் பிரிவை அனுபவிக்கும்
ஒவ்வொரு மனதிற்கும் சமர்ப்பணம். ❤️🩹
✍️ பாடல்: அழகர் இரா
🎵 தமிழ் உணர்வுப் பாடல்
பாடல் பிடித்திருந்தால்
👍 Like செய்யுங்கள்
💬 உங்கள் நினைவுகளை Comment-ல் பகிருங்கள்
🔔 கிழக்கு திசை சேனலை Subscribe செய்யுங்கள்.
🎧 கிழக்கு திசை – உணர்வுகளின் இசைப் பயணம்
#தொலைந்தபாசம் #தமிழ்பாடல் #சோகபாடல் #காதல்பாடல் #பிரிவுபாடல் #தமிழ்இசை #கிழக்குதிசை