Перейти к содержимому

காசு இல்லன்னாலும் இதை செய்யணுமா? 😤

Cheers Network

0:00 / 0:00

காசு இல்லன்னாலும் இதை செய்யணுமா? 😤

4 625 просмотров · 4 дня назад
Cheers Network
371 тыс. подписчиков
4 625 просмотров · 4 дня назад
அஞ்சாமல் மொய் வைப்பவர்கள் 🆚 மொய் வைக்க அஞ்சுபவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | Episode 07 | Cheers Network Full Video Link:    • மொய் வைப்பது தவறல்ல, அதை எதிர்பார்ப்பதே தவ...   காசு இல்லன்னாலும் இதை செய்யணுமா? 😤 | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | Episode 07 | Cheers Network திருமணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் மொய் வைப்பது நம்முடைய சமூகத்தில் ஒரு முக்கியமான பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மொய் வைக்க வேண்டும்? வசதிக்கு ஏற்றவாறு வைக்கலாமா? அல்லது உறவினர்களின் எதிர்பார்ப்புக்காக அதிகமாக வைக்க வேண்டுமா? மொய் வைப்பதில் தயக்கம் இல்லாதவர்கள் ஒருபுறம்… “இவ்வளவு பணம் எப்படி கொடுப்பது?” என்று யோசிப்பவர்கள் மறுபுறம்! இந்த Episode-ல் மொய் பணம், திருமண நிகழ்ச்சிகள், உறவினர்களின் எதிர்பார்ப்பு, சமூக அழுத்தம், பணம் மற்றும் மரியாதை குறித்து சுவாரஸ்யமான விவாதம் இடம்பெறுகிறது. 💰 மொய் எவ்வளவு வைக்க வேண்டும்? 😤 மொய் வைக்க பயப்படுவது ஏன்? 🤯 மொய்க்காக கடன் வாங்குவது சரியா? ❤️ மொய் என்பது அன்பா? மரியாதையா? சமூக கட்டாயமா? 🎙️ Vaa Thamizha Vaa 📺 Cheers Network 💬 உங்கள் வீட்டில் மொய் விஷயத்தில் என்ன நடைமுறை? Comment-ல் சொல்லுங்கள்! ******************************************************************************************************* Cheers Network : For Queries, Advertisements & Collaborations; Contact: +91 9361352762 ******************************************************************************************************* Subscribe : https://bit.ly/3TpLHmU Facebook :   / cheersnetworkcn   Insta :   / cheersnetwork   Twitter :   / cheersnetwork   Website : https://www.cheersnetwork.in/ #vaathamizhavaa #aariarjunan #season3 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil #socialproblems #cheersproductions #gifts #marriagegifts #giftideas #tamilculture #moi