Перейти к содержимому

Middle Class Family Car கனவு. Financial Trap-ஆ? 😳 🚗Car வாங்கினா வாழ்க்கை Better ஆகுமா Debt ஆகுமா ?

VJ - LIMITLESS

0:00 / 0:00

Middle Class Family Car கனவு. Financial Trap-ஆ? 😳 🚗Car வாங்கினா வாழ்க்கை Better ஆகுமா Debt ஆகுமா ?

17 051 просмотр · 1 день назад
VJ - LIMITLESS
347 подписчиков
17 051 просмотр · 1 день назад
🚗 Middle Class Family-க்கு Car வாங்குவது உண்மையிலேயே ஒரு Financial Trap-ஆ? Car வாங்கும்போது நம்மில் பலர் price மற்றும் EMI-யை மட்டும் தான் பார்க்கிறோம். ஆனால் Insurance, Fuel, Maintenance, Depreciation மற்றும் Long-term EMI burden போன்ற hidden costs-ஐ கவனிக்காமல் விட்டால், ஒரு Dream Car நம்முடைய financial pressure-ஆ மாறிவிடலாம். இந்த video-ல: 💰 Car வாங்கும் Financial Reality 🚗 EMI vs Actual Car Expenses 📉 Depreciation & Maintenance Cost ❤️ Emotional Decision vs Financial Decision 🧠 Middle Class Family எப்படி Smart-ஆ Car வாங்கலாம்? Car வாங்கும் முன் இந்த video-வை முழுசா பாருங்க. உங்கள் நண்பர்கள் மற்றும் family-க்கும் share பண்ணுங்க! ❤️ Subscribe to VJ Limitless for more car reviews, car buying tips & automotive content. #CarBuying #MiddleClass #FinancialPlanning #CarLoan #EMI #CarBuyingTips #PersonalFinance #CarFacts #CarReview #VJLimitless #PVJ