Перейти к содержимому

பெண்கள் ஏன் உங்களை வெறுக்கிறார்கள்? Guru Mithreshiva | Ulchemy

Ulchemy

0:00 / 0:00

பெண்கள் ஏன் உங்களை வெறுக்கிறார்கள்? Guru Mithreshiva | Ulchemy

854 415 просмотров · 6 лет назад
Ulchemy
702 тыс. подписчиков
854 415 просмотров · 6 лет назад
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: http://bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m Email: ulchemy@gmail.com "உலகில் உள்ள எல்லா பெண்களையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற வலுவான ஆசை எனக்கு இருக்கிறது ... அத்தகைய கவர்ச்சியை பெற என்னிடம் இருக்க வேண்டிய ஒரு தகுதி என்ன?." வெளியே கேட்காவிட்டாலும் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் மனதிலும் உள்ள ஒரு கேள்விதான் இது. முதலாவதாக, எல்லா பெண்களையும் ஈர்க்க வேண்டும் என்ற ஆசையின் நோக்கமே முற்றிலும் தவறானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆசையே எல்லா பெண்களும் உங்களை விட்டு விலக காரணமாக அமையும். நீங்கள் ஒரு பெண்ணை ஈர்க்க விரும்புகிறீர்கள், முன்பு சொன்னது போல இதன் நோக்கமே முற்றிலும் தவறு. இந்த தவறான நோக்கோடு நீங்கள் என்ன செய்தாலும், செய்யும் ஒவ்வொரு செயலும் தவறாகவே முடியும். அதன் முடிவும் உங்களுக்கு எதிராகவே அமையும். உண்மையில் அந்த பெண்ணிடம் இருந்து உங்களுக்கு எதுவோ தேவைப்படுகிறது. இந்த தேவையே அந்த பெண்ணை கவர வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்குகிறது. தேவை என்ற ஒன்று வந்து விட்டாலே அன்பு என்ற ஒன்று இல்லாமல் ஆகிறது. அப்படியானால் காதல் என்றால் என்ன? உலகில் உள்ள எல்லா பெண்களையும் கவர்ந்திழுக்க என்னிடம் இருக்க வேண்டிய ஒரு தகுதி என்ன? என்பதை இந்த வீடியோவில் குரு விளக்குகிறார். Follow us: Website: www.ulchemy.in Facebook:   / mithreshiva   Instagram:   / guru.mithreshiva