யாத்திராகமம் 1–40 | முழு கதை | இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலை | மோசே | தமிழ் வேதாகமம்
Tamil Bible
0:00 / 0:00
யாத்திராகமம் 1–40 | முழு கதை | இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலை | மோசே | தமிழ் வேதாகமம்
350 просмотров · 11 дней назад
Tamil Bible
543 подписчика
350 просмотров · 11 дней назад
யாத்திராகமம் அதிகாரங்கள் 1 முதல் 40 வரை முழுவதையும் ஒரே வீடியோவில் கேளுங்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்தது முதல், மோசேயை தேவன் அழைத்தது, பார்வோனிடமிருந்து விடுதலை, செங்கடல் கடத்தல், வனாந்தரப் பயணம், சீனாய் மலையில் தேவனுடைய கட்டளைகள், ஆசரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்டது வரை யாத்திராகமத்தின் முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.
📖 யாத்திராகமம் 1–40
🙏 தேவனுடைய வார்த்தையை கேட்டு, தியானித்து, உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்.
இந்த வீடியோ உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்:
👍 Like செய்யுங்கள்
💬 Comment செய்யுங்கள்
↗️ Share செய்யுங்கள்
🔔 Subscribe செய்து தொடர்ந்து வேதாகம வீடியோக்களைப் பெறுங்கள்.
#யாத்திராகமம் #தமிழ்வேதாகமம் #வேதாகமம் #BibleTamil #Exodus #TamilBible #Jesus #தேவனுடையவார்த்தை