251-நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ நெஞ்சுக்குள்ளே தாகம்
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
0:00 / 0:00
251-நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ நெஞ்சுக்குள்ளே தாகம்
826 просмотров · 2 нед. назад
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
529 подписчиков
826 просмотров · 2 нед. назад
251-நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
தா தி தா தா கி ட டோம்
தா ரி கி ட தோம் தா க தி மீ
பார்வையிலே என்னை வென்றதும் நீயல்லோ
நினைவுகளை பரிசா தந்ததும் நீயல்லோ
பார்வையிலே என்னை வென்றதும் நீயல்லோ
நினைவுகளை பரிசா தந்ததும் நீயல்லோ
நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
கண்ணும் கண்ணும் சிமிட்டுது பாரு
கைகளை இரண்டும் பிடித்தது யாரு
வார்த்தைகள் வந்து உளறுது பாரு
வருங்கால கனவுகள் தந்தது யாரு
தி தி தை தா க தி மீ
கண்ணும் கண்ணும் சிமிட்டுது பாரு
கைகளை இரண்டும் பிடித்தது யாரு
வார்த்தைகள் வந்து உளறுது பாரு
வருங்கால கனவுகள் தந்தது யாரு
தூக்கத்தை மறந்தேன் உன்னால் பாரு
ஏக்கத்தை தந்தது இன்றும் யாரு
மனதை மறக்க செய்தது யாரு
மறந்தும் உன்னிடம் வந்தது யாரு
தா க ஜோ நூ தோம் தி தோம்
நா தி ரி கி ட தோம் தா
தா க தி மீ தா
நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
பருவக்காற்று பக்குவம் தெரிந்து பாடும்
பாதி மயக்கம் வந்து உன்னை நாடும்
காதல் தேசம் மனதில் வந்து ஆடும்
கண்களில் உயிர்கள் வந்து மோதும்
தா தோம் தி தா கி ட ட க
தி மீ தி மீ தா க ஜோ நூ
பருவக்காற்று பக்குவம் தெரிந்து பாடும்
பாதி மயக்கம் வந்து உன்னை நாடும்
காதல் தேசம் மனதில் வந்து ஆடும்
கண்களில் உயிர்கள் வந்து மோதும்
இரக்கமில்லா மலர்கள் மனதை தேடும்
இசையும் வந்து உணர்வில் கலந்து சொல்லும்
பயந்த மனசு பக்குவம் தேடி ஓடும்
பார்த்ததுமே உன்பக்கம் தினம் நாடும்
தா தி தா தோம் தா ரி கி ட தோம்
தா க தி மீ தா க ஜோ நூ தோம்
நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
நெஞ்சுக்குள்ளே தாகம் வந்தது நீயல்லோ
நினைத்ததும் கொண்டு வந்ததும் நீயல்லோ
(ஈழத்து மகன்
கவிஞர் இராஜேந்திரகுமார்)