BSNL Fiber எடுக்குறதுக்கு முன்னாடி இதை பாருங்க! 💸 (LCO Secret & Real Speed) @jaigrowthstudio ✨
Jai Growth Studio
0:00 / 0:00
BSNL Fiber எடுக்குறதுக்கு முன்னாடி இதை பாருங்க! 💸 (LCO Secret & Real Speed) @jaigrowthstudio ✨
334 просмотра · 2 дня назад
Jai Growth Studio
148 подписчиков
334 просмотра · 2 дня назад
Jio, Airtel-க்கு நடுவுல BSNL Bharat Fiber உண்மையிலேயே கெத்து காட்டுதா?
BSNL-ல போடுற ₹399 பிளான் GST சேரும்போது எவ்வளவு பில் வருது? LCO (Local Cable Operator) மூலமா கனெக்ஷன் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய ரகசியங்கள் என்ன? BSNL Fiber உங்க வீட்டுக்கு சரிப்பட்டு வருமா? இந்த வீடியோவுல BSNL Fiber-ன் Official Plans, Speed, Ping Latency, Installation Tricks மற்றும் Pros & Cons எல்லாத்தையும் தெள்ளத்தெளிவா பேசிருக்கோம்!
⏱️ Video Timestamps (Chapters):
0:00 - BSNL Fiber Reality Intro 😱
1:30 - Official Plans & Real GST Bill 💸
4:30 - The LCO Secret (லோக்கல் கேபிள் ஆபரேட்டர் உண்மை) ⚠️
7:30 - TV & OTT Offers 📺
10:00 - Gaming, WFH & Installation Trick 🎮
12:00 - BSNL Fiber Pros & Cons ⚔️
13:30 - Final Verdict (யாருக்கு BSNL BEST?) 🏆
#BSNLFiber #BSNL #WiFiTamil #BSNLBharatFiber #BSNLvsJio #JioFiber #AirtelXstream #TamilTech #TechTamil