Перейти к содержимому

Student Visa BIG Update 😱 | UK ல படிக்க வர்றவங்க கண்டிப்பா பாருங்க!

Arnold Vlogs - தமிழ் 🤘

0:00 / 0:00

Student Visa BIG Update 😱 | UK ல படிக்க வர்றவங்க கண்டிப்பா பாருங்க!

2 156 просмотров · 10 мес. назад
Arnold Vlogs - தமிழ் 🤘
81,7 тыс. подписчиков
2 156 просмотров · 10 мес. назад
பிரித்தானியாவில் (UK) படிக்க வர திட்டமிட்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்குமான மிக முக்கியமான அப்டேட் இது! UK அரசு Graduate Visa பற்றிய மிகப்பெரிய மாற்றத்தை அறிவிச்சிருக்காங்க. முன்பெல்லாம் Degree முடிச்சவங்களுக்கு 2 வருடம் UK ல தங்கி வேலை செய்யும் அனுமதி கிடைத்தது. ஆனா இப்போ இது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 2026 டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் பழைய விதிப்படி 2 வருடம் தங்கலாம். 2027 ஜனவரி 1 முதல் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 18 months only! PhD & Doctorate முடிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 3 வருடம் தங்க அனுமதி தொடரும். இந்த Graduate Visa மூலம் மாணவர்கள் வேலை தேடலாம், full-time வேலை செய்யலாம், self-employed ஆகலாம். ஆனா government benefits, pension போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. Visa application fee — £880 Healthcare surcharge — £1035 per year. இது மாணவர்களுக்கு ஏன் big concern? வேலை தேடுவதற்கான நேரம் குறைவது, financial pressure அதிகரிப்பது, UK work experience பெறுவது கடினமாகும் போன்ற பிரச்சினைகள் உருவாகும். Government reasons என்ன? Migration numbers குறைக்க, UK job market-ஐ control பண்ண, Skilled Worker Visa க்கு மாற்றி students-ஐ filter பண்ணுதற்காக இந்த முடிவு எடுத்திருப்பாங்க. இந்த video-வில் ✔ Graduate Visa புதிய rules ✔ Application process ✔ Eligibility ✔ Family members apply செய்யலாமா? ✔ Students எப்படிச் prepare ஆகணும்? ✔ என் Opinion (realistic view) எல்லாத்தையும் தெளிவா explain பண்ணிருக்கேன். இது UK ல படிக்க நினைக்குற எல்லா பேருக்கும் மிகப் பெரிய impact கொண்ட update. Video-ஐ முழுசா பாருங்க – Important points miss ஆயிடாதீங்க! #UKGraduateVisa #UKStudyUpdate #TamilUKNews #TamilStudents #UKVisaChanges #GraduateRoute #UKStudyVisa #InternationalStudentsUK #BritishGovernment #TamilVloggerUK இதைப் பத்தி உங்க கருத்தை கீழே comment ல சொல்லுங்க. Like, Comment & Subscribe பண்ணணும் மறக்காதீங்க! 🔥 SUBSCRIBE பண்ணாம போகாதீங்க! 🔔👇 ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗ ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣ ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣ ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝ 📌 Welcome to Arnold Vlogs – தமிழ், your go-to Tamil YouTube channel for: 🌍 International Travel ✈️ Visa Guidance (UK, Canada, Australia & more) 📱 Tech Unboxing & Reviews 🍽️ Street Food & Lifestyle Vlogs 🎥 Explore My Popular Playlists: 🇨🇦    • 🇨🇦 Canada Vlogs 📹   🇬🇧    • 🇬🇧 London Vlogs 📹   🇦🇺    • 🇦🇺 🐨 Australia Shorts 🦘   📦    • 📦 Unboxing and Reviews 📱   🎓    • Visa Informations   🎬    • Youtube Tricks   🎥 Explore My Top Videos:    • Exploring The Majestic City  |🍁கனடாவின் அங...      • Niagara Falls Boat Ride | நயாகரா படகு பயணம்      • Total Cost To Study Abroad 🇨🇦 🇬🇧 🇦🇺 தமிழில...      • IELTS, PTE, TOEFL - எதை தேர்ந்தெடுக்க வேண்...      • New York Nagaram Shooting Spot in Switzerl...      • இதுதான் என்னோட Favourite Swiss Chocolate |...      • Top 10  லண்டனில் சுற்றி பார்க்க வேண்டிய இட...      • 🇦🇺 ஆஸ்திரேலியாவில் PR வேண்டுமா? Australia ...      • Ways to Come To UK | London Tour Visa Tami...      • London Eye Tour | லண்டன் Eye'ல் சுற்றலாம் ...      • Cost Of Living in London 2023 | தமிழில் | ...   🎥 Check Out my Other Channels: English Channel :    / @arnoldvlogs   Report Channel :    / @arnoldreports   Shorts Channel :    / @arnoldvlogsshorts   Reveiw Channel :    / @arnoldsview   💬 Want to connect with me or need 1-on-1 help? ✨ Book a Consultation: https://topmate.io/arnold_vlogs 📲 Follow Me on Social Media:   / arnoldvlogshq     / arnoldvlogshq     / arnoldvlogshq     / arnoldvlogshq   💬 Telegram: https://t.me/arnoldvlogs 🧵 Threads: https://www.threads.net/@tamilvlogs 💬 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9g... 💼 Business / Promotions / Collaboration: 📧 Email: ejsarnold.vlogs@gmail.com 💖 Want to Support the Channel? 👉 Donate: https://paypal.me/ejsarnold?locale.x=...