Перейти к содержимому

கொழும்பு பஸ் நிலையம்60 வருடங்களுக்கு பிறகு நீங்களே பாருங்க | Pk vlogs Tamil | Batticaloa #colombo

Pk vlogs Tamil

0:00 / 0:00

கொழும்பு பஸ் நிலையம்60 வருடங்களுக்கு பிறகு நீங்களே பாருங்க | Pk vlogs Tamil | Batticaloa #colombo

1 257 просмотров · 4 месяца назад
Pk vlogs Tamil
17,3 тыс. подписчиков
1 257 просмотров · 4 месяца назад
வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு வீடியோல நாம இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள பிரதான பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை பற்றி தான் பார்க்க போறோம். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையான இந்த பஸ் நிலையம், இப்போது எப்படி மாறியிருக்கிறது? பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன? எங்கே எந்த பஸ் நிக்கும்? புதிய பஸ் நிலையத்தின் முழு விவரங்களையும் இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். #ColomboBusStand #SriLankaTravelVlog #ColomboDevelopment #SriLankaTransport #NewColomboBusStand #கொழும்புபஸ்நிலையம் #இலங்கைப்ரயாணம் #TamilTravelVlog #ColomboToday #pkvlogstamil #batticaloa