kalyana kovilin tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍
AGROW SURIAN
0:00 / 0:00
kalyana kovilin tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍
11 767 просмотров · 3 г. назад
AGROW SURIAN
13,7 тыс. подписчиков
11 767 просмотров · 3 г. назад
Sing along karaoke song with color running lyrics.
Film: saththiyam
Music: KVM
SPB P.Susheela
ஆண்: கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும்
ஆனந்தம் பாடட்டும் கண்ணே
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
பெண்: வாழையும் கமுகும் தோரண பந்தல்
மணவறை மனசங்கு மணி தீபங்கள்
ஆண்: தோழியர் கேலி தோகையர் வாழ்த்த
சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள்
பெண்: இந்த கனவானது
ஆண்: என்று நனவாகுமோ
பெண்: இந்த கனவானது
ஆண்: என்று நனவாகுமோ
பெண்: அதை தெய்வங்கள் கூறட்டும்
சொந்தங்கள் சேரட்டும் கண்ணா
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும்
ஆனந்தம் பாடட்டும் கண்ணா
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
ஆண்: சந்தனம் பன்னீரின் அருவி
தரையில் நடக்கும் மணம் பரவி
பெண்: மந்திர மேளங்கள் முழங்கி
மயக்கம் கொடுக்கும் மனம் தழுவி
ஆண்: மங்களம் நீந்தும் குங்கும சாந்து
மல்லிகை மலர் மாலை பெண் பாதியும்
பெண்: கைகளில் காப்பு கால்களில் வெள்ளி
கனிவுறு தலைப்பாகை ஆண் பாதியும்
ஆண்: இன்ப மண நாளன்றோ
பெண்: அந்த திருநாளென்றோ
ஆண் : இன்ப மணநாள் அன்றோ
பெண்: அந்த திருநாளென்றோ
ஆண்: அதை தெய்வங்கள் கூறட்டும்
சொந்தங்கள் சேரட்டும் கண்ணே
பெண்: கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
ஆண்: கண்களில் தெரியுது தெளிவாக
பெண்,: வானப்பட்டு மேகம்
காதல் தட்டில் ஏறி
ஆண்: ஆடட்டும் ஓடட்டும்
ஆனந்தம் பாடட்டும் கண்ணே
Both: கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்