'நான் யார்?' - பகுதி 3 | சொரூப தரிசனம் | ரமண மகரிஷியின் உபதேச விளக்கம்
இதோ கொஞ்சம் அமுதம்
0:00 / 0:00
'நான் யார்?' - பகுதி 3 | சொரூப தரிசனம் | ரமண மகரிஷியின் உபதேச விளக்கம்
5 321 просмотр · 1 дн. назад
இதோ கொஞ்சம் அமுதம்
17,8 тыс. подписчиков
5 321 просмотр · 1 дн. назад
பகவான் ரமண மகரிஷியின் ‘நான் யார்?’ நூலில், மனிதனின் சாதாரணப் புத்தியை உலுக்கி, அசல் அத்வைதத்தின் (Pure Non-Duality) சிகரத்திற்குக் கொண்டு செல்லும் மிக முக்கியமான பகுதி இது.
"உலகம் உண்மை" என்று நம்பும் மனித மனத்தின் மாயையை ரஜ்ஜு-சர்ப்ப (கயிறு-பாம்பு) உதாரணத்தால் அடித்து நொறுக்கி, "மனம் அடங்கினால்தான் உலகம் மறையும்; உலகம் மறந்தால் சொரூப தரிசனம் உண்டாகும்" என்ற முத்தாய்ப்பான உண்மையை உரைக்கும் பகுதி.
👉உள்ளே...
✨ திருக், திருசியம் என்றால் என்ன?
✨சொரூப தரிசனம் என்றால் என்ன?
✨சொரூப தரிசனம் எப்போது கிட்டும்?
✨ இருட்டில் தோன்றும் 'கயிறு-பாம்பு' உதாரணம் உலக மாயையை எப்படி விளக்குகிறது?
✨ அதிஷ்டானம் (அடிப்படை உண்மை) மற்றும் கற்பிதம் (பொய்த் தோற்றம்) என்பதன் ரகசியம்!
✨ மனம் அடங்கினால் இந்த ஜகம் (உலகம்) எப்படி மறைந்து போகும்?
-------------------------
'நான் யார்?' நூல் விளக்க உரையாடல்களின் தொகுப்பு:
• 'நான் யார்?' நூல் விளக்க உரையாடல்கள்
------------------------------
📢 குரு-மாணவி குரல்கள்:
செயற்கை நுண்ணறிவு.
📚ரமணோபதேச ஆதாரம்:
ஸ்ரீ ரமணாசிரம வெளியீட்டு நூல்கள்.
✒️ஆக்கம்:
கவிஞர் பத்மதேவன்
-----------------------------
#RamanaMaharshi #AdvaitaVedanta #TamilSpirituality #WhoAmI #DrikDrishyaVivekam