Перейти к содержимому

Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

Soorya Narayanan

0:00 / 0:00

Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

2 554 293 просмотра · 6 лет назад
Soorya Narayanan
193 тыс. подписчиков
2 554 293 просмотра · 6 лет назад
Song : #Vizhi Kidaikuma Ragam : #Gowrimanohari #விழிகிடைக்குமா #மஹாபெரியவா #பெரியவா #காஞ்சிபெரியவா lyrics : P: Vizhi kiDaikkumA abhayak-karam kiDaikkumA gurunathan caraNattil nizhal kiDaikkumA A: alai mIdu alaiyAga tuyar vandu serum pOdu anjAde enum kuralai shevi keTkumA ini C1: kOTi janmam nAn eDuppEn guru undan aruL irundAl gunak-kunrE unakkAgha enai AkkuvEn ninaikkAda tunbam pala enai vandu serum podu ninaittAlE abhayam tarum karam kiDaikkumA (unnai) C2: nangUram pol gurunathan kaDai vizhi irukka samsAra puyal kandu manam anjumA nijamAna anbu vaittu enadallAm un aDiyil vaittAen vizhiyOra paDagil enakkiDam kiDaikkumA (un) விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி ) கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி) நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)