அதிசயம் தரும் வாராகி அம்மன் / வாரகி அபிஷேகம் / Varahi Amman
ஸ்ரீ ஆன்மீக ஞான ஒளி_ Sri Aanmeega Gnana Oli
0:00 / 0:00
அதிசயம் தரும் வாராகி அம்மன் / வாரகி அபிஷேகம் / Varahi Amman
47 725 просмотров · 5 л. назад
ஸ்ரீ ஆன்மீக ஞான ஒளி_ Sri Aanmeega Gnana Oli
12,1 тыс. подписчиков
47 725 просмотров · 5 л. назад
#வராகிஅம்மன் அபிஷேகம்
மூல மந்திரம்
“ஓம் க்லீம் வராஹ முகி
ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி
தனம் வர்ஷய ஸ்வாகா”
ஸ்ரீ வராஹி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
அபிஷேகம் தரும் பலன்
சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும்,
மணம் உள்ள தைலம் - சுகம் தரும்,
பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும்,
பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும்,
நெய் - மோக்ஷம் அளிக்கும்,
பால் - வாழ்நாள் வளர்ச்சி,
தயிர் - மக்கட் செல்வம் தரும்,
மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும்,
தேன் - சுகம் தரும்,
பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும்,
வாழைப்பழம் - பயிர் செழிக்கும்,
மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும்,
மாதுளை - கோபத்தை நீக்கும்,
கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும்,
நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,
எலுமிச்சை - மரணபயம் நீக்கும்,
சர்க்கரை - பகை களையும்,
இளநீர் - இன்பங்கள் நல்கும்,
அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,
சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.