Перейти к содержимому

18-ஆம் படி கருப்பசாமி யார்? சபரிமலை ஐயப்பனுக்கும் கருப்பசாமிக்கும் என்ன தொடர்பு? Karuppasamy History

Ithu theriyuma

0:00 / 0:00

18-ஆம் படி கருப்பசாமி யார்? சபரிமலை ஐயப்பனுக்கும் கருப்பசாமிக்கும் என்ன தொடர்பு? Karuppasamy History

12 782 просмотра · 1 месяц назад
Ithu theriyuma
1,77 тыс. подписчиков
12 782 просмотра · 1 месяц назад
நீதி தவறாத தெய்வம்... கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எல்லைக் காவலன் ஸ்ரீ கருப்பசாமியின் உண்மையான வரலாறு என்ன? ​சபரிமலையில் 18 படிகளுக்குக் காவலாக நிற்கும் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கும் ஸ்ரீ ஐயப்பனுக்கும் என்ன தொடர்பு? ராமாயண காலத்தில் தர்பைப் புல்லில் இருந்து கருப்பசாமி எப்படி உருவானார்? ஆன்மீகத்தில் 18 என்ற எண்ணுக்கும் 18 வகை கருப்பசாமிகளுக்கும் உள்ள ஆன்மீக ரகசியங்களை இந்த வீடியோவில் மிக விரிவாகப் பார்க்கலாம்! ​வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க, நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க மற்றும் நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க!#karuppasamy #karuppasamyhistory #sabarimalaayyappan #18padikaruppasamy #spiritualtamil #karuppan #ayyappaswamy #tamildevotional #karuppasamyhistoryintamil #ithutheriyuma