Chennai மாறப்போகுது! Villivakkam–Ambattur 6 Tracks 🚆 Metro Station-ல Mini Mall 😲
Mr Aanee
0:00 / 0:00
Chennai மாறப்போகுது! Villivakkam–Ambattur 6 Tracks 🚆 Metro Station-ல Mini Mall 😲
3 989 просмотров · 3 месяца назад
Mr Aanee
2 тыс. подписчиков
3 989 просмотров · 3 месяца назад
#Chennai #ChennaiMetro #CMRL #SouthernRailway #ChennaiNews #MetroPhase2 #ChennaiUpdates #TamilNews #TamilExplainer #Villivakkam #Ambattur #Nungambakkam #Royapettah #Alwarpet #Nandanam #ChennaiDevelopment #Infrastructure #TamilYouTube #ChennaiRailway #metromall
சென்னையில் போக்குவரத்து மற்றும் நகர வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரக்கூடிய இரண்டு முக்கிய திட்டங்கள் தற்போது வேகமெடுத்துள்ளன.
✅ Villivakkam - Ambattur இடையே புதிய 5வது மற்றும் 6வது Railway Tracks
✅ Chennai Metro Phase-2 Station-களில் Mini Mall & Commercial Complex
✅ Nungambakkam, Royapettah, Alwarpet, Nandanam உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் புதிய வசதிகள்
✅ Metro Station-லேயே Shopping, Restaurants, Office Space & Parking
✅ ₹129 Crore Railway Infrastructure Project