ஏழு கடல் ஏழு மலை எப்படி இருக்கு? 😳 | Yezhu Kadal Yezhu Malai Review | Nivin Pauly | Soori | Ram
Mooonu
0:00 / 0:00
ஏழு கடல் ஏழு மலை எப்படி இருக்கு? 😳 | Yezhu Kadal Yezhu Malai Review | Nivin Pauly | Soori | Ram
1 042 просмотра · 10 дней назад
Mooonu
502 подписчика
1 042 просмотра · 10 дней назад
ஏழு கடல் ஏழு மலை படம் எப்படி இருக்கு? 🎬
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தைப் பற்றிய என்னுடைய முழுமையான பார்வைதான் இந்த வீடியோ.
இந்த படத்தோட கதை, கதாபாத்திரங்கள், ராம் அவர்களின் கதை சொல்லும் விதம், நிவின் பாலி & சூரியின் நடிப்பு, அஞ்சலியின் கதாபாத்திரம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, படத்தின் பலம், குறைகள் என என்னை பொறுத்தவரை படம் எப்படி இருந்தது என்பதை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறேன்.
🎬 Movie: ஏழு கடல் ஏழு மலை / Yezhu Kadal Yezhu Malai
🎥 Director: Ram
⭐ Cast: Nivin Pauly, Soori, Anjali
🎵 Music: Yuvan Shankar Raja
இந்த Review உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍
உங்க கருத்தை Comment பண்ணுங்க 💬
இன்னும் நிறைய தமிழ் சினிமா Reviews & Cinema Content-க்கு Subscribe பண்ணுங்க ❤️
#YezhuKadalYezhuMalai #YezhuKadalYezhuMalaiReview #ஏழுகடல்ஏழுமலை #TamilMovieReview #NivinPauly #Soori #Anjali #DirectorRam #YuvanShankarRaja #TamilCinema #TamilMovies #TamilFilmReview #MovieReview #CinemaReview #Kollywood #KollywoodMovies #TamilCinema2026 #NewTamilMovie #TamilMovie #Ram #NivinPaulyMovies #SooriMovies
Instagram:
Mooonu - instagram.com/mooonuofficial