Перейти к содержимому

AI மூலம் 2 நிமிடத்தில் மாணவர் Rank Card, Grade, Result Analysis உருவாக்குவது எப்படி|Google Gemini AI

AI Aasiriyar

0:00 / 0:00

AI மூலம் 2 நிமிடத்தில் மாணவர் Rank Card, Grade, Result Analysis உருவாக்குவது எப்படி|Google Gemini AI

14 576 просмотров · 1 мес. назад
AI Aasiriyar
18 тыс. подписчиков
14 576 просмотров · 1 мес. назад
AI மூலம் 2 நிமிடத்தில் மாணவர் Rank Card, Grade, Result Analysis உருவாக்குவது எப்படி? | Gemini AI ஆசிரியர்களாகிய நமக்கு தேர்வு முடிந்த பிறகு Rank Card, Grade, Result Analysis போன்ற வேலைகளை தயார் செய்வது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். குறிப்பாக வகுப்பில் அதிகமான மாணவர்கள் இருந்தால் Total, Average, Rank, Grade போன்றவற்றை கணக்கிடுவதும், Result Analysis-க்கு தேவையான தகவல்களை தயார் செய்வதும் சிரமமாக இருக்கும். இந்த வீடியோவில் Google Gemini AI-யை பயன்படுத்தி இந்த வேலைகளை நம்முடைய Mobile-லேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை Step by Step-ஆக பார்க்கலாம். இந்த வீடியோவில்: ✅ மாணவர்களின் Mark-ஐ வைத்து Total, Average, Rank, Grade கணக்கிடுவது ✅ Rank Card-க்கு தேவையான தகவல்களை உருவாக்குவது ✅ Result Analysis-க்கு தேவையான தகவல்களை மாணவர்களின் Mark-ஐ வைத்து உருவாக்குவது ✅ Result Analysis Form-ல் கேட்கப்படும் தகவல்களை தயார் செய்வது ✅ 1 முதல் 7ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு Grade மற்றும் Rank Card உருவாக்குவது ✅ Google Gemini AI மூலம் இந்த வேலைகளை வேகமாகவும் எளிமையாகவும் செய்வது ஆசிரியர்களுக்கு தேர்வு முடிந்த பிறகு செய்ய வேண்டிய கணக்கீட்டு வேலைகளை எளிமையாக்க Google Gemini AI-யை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த வீடியோவில் நேரடியாகக் காட்டியுள்ளேன். ⚠️ முக்கிய குறிப்பு: AI உருவாக்கும் Total, Average, Rank, Grade மற்றும் Result Analysis தகவல்களை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு முன்பு ஆசிரியர்கள் சரிபார்த்துக் கொள்வது அவசியம். இந்த வீடியோ ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like 👍 செய்யுங்கள். உங்கள் ஆசிரியர் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். மேலும் இதுபோன்ற AI for Teachers வீடியோக்களுக்கு Channel-ஐ Subscribe செய்யுங்கள். #GeminiAI #AIForTeachers #RankCard #Grade#ResultAnalysis #AIAasiriyar