24K Gold வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! | Dubai Gold
Thamizh Thayagam
0:00 / 0:00
24K Gold வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! | Dubai Gold
2 293 просмотра · 2 дня назад
Thamizh Thayagam
19,4 тыс. подписчиков
2 293 просмотра · 2 дня назад
24 காரட் தங்கம் வாங்கும்போது எப்படி சரியான முடிவு எடுப்பது? 💰
Gold Bar, Gold Coin போன்ற 24K தங்கத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? Making Charges, Premium, Gold Rate, Buy & Sell Price Difference போன்றவை லாபத்தை எப்படி பாதிக்கின்றன?
இந்த வீடியோவில் 24 காரட் தங்கத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான தகவல்களை எளிமையாக பகிர்கிறோம். குறிப்பாக Dubai Gold Market-ல் 24K Gold வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் பார்க்கலாம்.
இந்த வீடியோ Educational Purpose Only. இது எந்தவிதமான முதலீட்டு ஆலோசனையும் அல்ல. தங்க முதலீட்டில் சந்தை விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பிற முதலீட்டு அபாயங்கள் இருக்கலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சொந்த ஆய்வை மேற்கொள்ளவும்.
#24KGold #24CaratGold #GoldInvestment #GoldBuyingTips #GoldBar #GoldCoin #DubaiGold #DubaiGoldSouk #UAEGold #GoldRate #GoldPrice #GoldInvestmentTamil #தங்கம் #24காரட்டுதங்கம் #தங்கமுதலீடு #துபாய்தங்கம் #ThamizhThayagam