ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசீர்வாதம்|நீதியரசர் சுவாமிநாதன் வாழ்த்துரை|அழகர் கோவில் பணி
nk rama jayam
0:00 / 0:00
ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசீர்வாதம்|நீதியரசர் சுவாமிநாதன் வாழ்த்துரை|அழகர் கோவில் பணி
11 276 просмотров · 6 дней назад
nk rama jayam
309 подписчиков
11 276 просмотров · 6 дней назад
🙏 ஸ்ரீ ஜெகத் குரு சேவாஸ் 🙏
“மக்கள் சேவையும் மகேசன் சேவையும்...”
🌺 15 ஆண்டுகால உழவாரத் தொண்டுப் பயணம் – சிறப்புப் பதிவு 🌺
24.09.2011 அன்று தொடங்கிய எங்களது உழவாரத் தொண்டுப் பயணம், 24.09.2026 அன்று 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்த 15 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களுடன், 500-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் உழவாரப்பணி மேற்கொண்டுள்ளோம்.
இந்தத் தொண்டிற்காக உடுப்பி பாலிமாரு மடத்தின் “சேவா ரத்னா” அங்கீகாரம் வழங்கப்பட்டு, எங்கள் சேவை கௌரவிக்கப்பட்டது.
🙏 மதுரை அருள்மிகு அழகர் திருக்கோவிலில் 28 & 29 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்ற சிறப்பு உழவாரப்பணியில் சிறப்பான தருணங்கள் இடம்பெற்றன.
அப்பர் பெருமான் ஏந்திய உழவாரத்தை மாண்புமிகு நீதியரசர் திரு. G. R. சுவாமிநாதன் அவர்கள் திருக்கரங்களில் ஏந்தி, உழவாரப்பணியைத் தொடங்கி வைத்தார்.
மேலும், நீதியரசர் G. R. சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை மற்றும் சங்கராச்சாரியார் அவர்கள் வழங்கிய ஆசீர்வாதம் ஆகியவை இந்த சிறப்புப் பதிவின் முக்கியமான தருணங்களாகும்.
🙏 இந்த அரிய ஆன்மிக மற்றும் சேவை நிகழ்வை முழுமையாகக் காணுங்கள்.
ஸ்ரீ ஜெகத் குரு சேவாஸ்
“மக்கள் சேவையும் மகேசன் சேவையும்...”
#GRSwaminathan #JusticeGRSwaminathan #G RSwaminathan #Sankaracharya #Sankaracharyar #AzhagarKovil #MaduraiAzhagarKovil #Uzhavarapani #Uzhavarapani2026 #TempleService #TempleCleaning #SriJagatGuruSevas #SevaRatna #Appar #Thirunavukkarasar #Madurai #HinduTemple #TempleSeva #15YearsOfService