Перейти к содержимому

Naan Vilundhalum Thalundu Povadillai | Tamil Christian Cover Song | Bro. Samsundar Singh |

Heavenly Sounds Coimbatore и Samsundar Singh

0:00 / 0:00

Naan Vilundhalum Thalundu Povadillai | Tamil Christian Cover Song | Bro. Samsundar Singh |

1 598 просмотров · 2 месяца назад
Heavenly Sounds Coimbatore и Samsundar Singh
1 598 просмотров · 2 месяца назад
CREDITS Vocals : Bro. Samsundar Singh Keys : Lincy N Rajan Original Song : Pr Peniel - Theni Maranatha church Audio & Video : Austin Gillmen J & Paul Ezekiel LYRICS நான் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை நீர் என்மீது பிரியமாய் இருப்பதினால் என் நடைகள் எல்லாம் உறுதிப்படும் அடிகள் ஒன்றும் பிசகிடாதே கால்களின் தீபம் பாதைக்கு வெளிச்சம் உம் திரு வார்த்தைகளே... தினம் தியானிக்கிறேன் ஆராய்கிறேன் இதயத்தில் சேமிக்கிறேன் எனவே நடைகள் எல்லாம் உறுதிப்படும் அடிகள் ஒன்றும் சறுக்கிடாதே ( பிசகிடாதே ) கரங்களில் ஏந்தி இடறாமல் காக்க தூதர்கள் நியமித்திரே உங்க மறைவிலிருந்து நிழலில் தங்கி சேதமின்றி வாழ்கிறேன் எனவே நடைகள் எல்லாம் உறுதிப்படும் அடிகள் ஒன்றும் சறுக்கிடாதே ( பிசகிடாதே ) மான் கால்கள் தந்து மலைமீது ஏற்றி என் தலை உயர்த்தினீரே உமக்கு பலியிடுவேன் உம் கூடாரத்தில் கீர்த்தனம் பண்ணிடுவேன் #TamilChristianSong #ChristianMusic #TamilWorshipSong #TamilGospelSong #JesusSongs #WorshipMusic #TamilChristianMusic #PraiseAndWorship #ChristianWorship #JesusChrist #TamilChristianSongs #GospelMusic #ChristianSongs #TamilWorship #HolySpirit #EllaNaamangalilum #ChristianArtist #ChristianReels #TamilGospelMusic #Heavenlysoundscbe #Heavenlysoundscoimbatore #Jesus