மென்மையான நாண் வீட்டிலேயே செய்வது எப்படி? | Soft & Fluffy Naan Recipe | Easy Homemade Naan
சுவைச்சாரல்
0:00 / 0:00
மென்மையான நாண் வீட்டிலேயே செய்வது எப்படி? | Soft & Fluffy Naan Recipe | Easy Homemade Naan
762 просмотра · 4 дня назад
சுவைச்சாரல்
6 подписчиков
762 просмотра · 4 дня назад
Naan Recipe in Tamil | Oven மற்றும் yeast இல்லாமல், தவாவில் மென்மையான Soft Naan செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். 😋
வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி இந்த Homemade Tawa Naan Recipe செய்யலாம். Chicken curry, paneer curry அல்லது உங்களுக்குப் பிடித்த எந்த curry உடனும் சூடாகப் பரிமாறலாம்.
🥣 தேவையான பொருட்கள்:
• மைதா மாவு – 3 கப்
• பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
• சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
• உப்பு – 1 டீஸ்பூன்
• பால் – 1 கப்
• சீனி – 1 டீஸ்பூன்
• தயிர் – 1/4 கப்
• எண்ணெய் – 3 டீஸ்பூன்
• தண்ணீர் – தேவையான அளவு
• எள் – சிறிதளவு
• கொத்தமல்லி இலை – சிறிதளவு
• வெண்ணெய் – தேவையான அளவு
⏰ மாவை ஓய்வெடுக்க விடும் நேரம்: 2 மணி நேரம்
சூடான நாணுக்கு மேலே வெண்ணெய் தடவி, உங்களுக்கு பிடித்த chicken curry, paneer curry அல்லது வேறு எந்த curry உடனும் பரிமாறலாம்.
Try this easy homemade naan recipe and share your feedback in the comments. ❤️
வீடியோ பிடித்திருந்தால் Like 👍, Share ❤️ மற்றும் Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள்.
#NaanRecipe #SoftNaan #HomemadeNaan #NaanWithoutYeast #NoOvenNaan #TawaNaan #TamilCooking #TamilRecipes #SriLankanTamil #சுவைச்சாரல்