ஞானசாரவிற்கு மீண்டும் காவி உடை! மாற்றப்படும் சட்டம்!
Riyas Haris 360
0:00 / 0:00
ஞானசாரவிற்கு மீண்டும் காவி உடை! மாற்றப்படும் சட்டம்!
2 714 просмотров · 13 часов назад
Riyas Haris 360
6,02 тыс. подписчиков
2 714 просмотров · 13 часов назад
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் அதிரடி உரை மற்றும் முக்கியமான அறிவிப்புகள்!
📌 இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
1. "இந்த 3 வருடத்திலும் திருடர்களை பிடிப்போம்... அடுத்த தவணையிலும் பிடிப்போம்" - ஜனாதிபதி அனுர அதிரடி!
2. அடுத்த முறையும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கை குறித்து மறைமுகமாகப் பேசிய ஜனாதிபதி.
3. கடந்த 2 ஆண்டுகளில் இன மோதல்கள் இல்லை! சிலரால் இதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
4. அனைத்து மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுக்கள் நியமனம்.
5. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளிகள் மற்றும் பெரும் புள்ளிகளை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை.
6. ஞானசார தேரரின் சர்ச்சையைத் தொடர்ந்து விரைவில் மாற்றம் பெறவுள்ள சிறைச்சாலைச் சட்டம் & தேரர்களுக்கான விசேட வாய்ப்புகள்!
இலங்கையின் அண்மைக்கால முக்கிய செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு எங்களது சேனலை Subscribe செய்யுங்கள்!
#AnuraKumaraDissanayake #SriLankaNews #AKD #NPP #SriLankaPolitics #GnasaraThera #LankaNews