Перейти к содержимому

ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (12)~ மனதை அறிந்து அதை கட்டுப்படுத்தும் பயிற்சிகள்

Ramana Maharshi's Guidance [Tamil]

0:00 / 0:00

ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (12)~ மனதை அறிந்து அதை கட்டுப்படுத்தும் பயிற்சிகள்

18 006 просмотров · 3 г. назад
Ramana Maharshi's Guidance [Tamil]
49,9 тыс. подписчиков
18 006 просмотров · 3 г. назад
உபதேச சக்தி ~ வழிகாட்டும் சக்தி (12) ~ ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (12) ~ மனம் என்றால் என்ன? பந்தம், முக்தி என்றால் என்ன? மனதைப் பற்றி அறிந்து அதை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் இங்கே உள்ளன. தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Guided Meditation/Self-Enquiry, Upadesa Sakti, Guiding Power. ~ Vasundhara. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.