Перейти к содержимому

EPISODE-41 அத்த என் மேல வீண் பலி போடாதீங்க |mrthuglife8.0|

Mr THUG LIFE 8.0

0:00 / 0:00

EPISODE-41 அத்த என் மேல வீண் பலி போடாதீங்க |mrthuglife8.0|

1 544 просмотра · 16 ч назад
Mr THUG LIFE 8.0
1,55 тыс. подписчиков
1 544 просмотра · 16 ч назад
EPISODE-41 அத்த என் மேல வீண் பலி போடாதீங்க |mrthuglife8.0| #todayepisode #mrthuglife8.0 #satyafamily #serialepisode #pasangatamilcartoon #familycartoon #Todayepisode #Tweencraft Cartoon cracks in tamil , Pasanga cartoon , rage cartoon , family Tamil cartoon channel , satyafamily , pasanga tamil cartoon today episode , gayathiri angry , Satya , pasanga cartoon channel today episode, suji siva cartoon tamil , cartoon crackers , இன்னைக்கு என்ன எபிசோட்ல சத்யா வீட்டுக்கு வராங்க வீட்டுக்கு வந்து உடனே சத்யா சத்யாவோட அத்தையே பக்கத்தில் கூப்பிட்டு சத்யா ஹாஸ்பிடல் போய் அந்த பொறுக்கியோடு சேர்ந்து தப்பா நடந்துகிட்டு அப்பா சீன் பண்ணிட்டு வரேன் அப்படின்னு சரோஜா கிட்ட சொல்றாங்க சரோஜா உடனே கோவம் வந்து இன்கறி போய்ட்டு வர ஆஸ்பத்திரிக்கு போனியா அவனுக்கு கேக்குறாங்க ஆமா போனின்னு சத்திய சொல்றாங்க வாத்தியார் செண்பகம் இல்லாததெல்லாம் நீ நடக்குது இவர் ஆஸ்பத்திரி போய் பணத்தை கொள்ளை அடிச்சான் இல்ல அவன் என் கூட சேர்ந்து போய் தப்பா நடந்துகிட்டு இப்ப அப்பாஸின் பண்ணிட்டு வர ஹாஸ்பிடல் போய் அப்படின்னு சொல்லி சத்யாபதி தப்பா பேசுறாங்க சத்திய ஒன்னு ஹாஸ்பிடல் உண்மதான் மத்ததெல்லாம் நீங்க சொல்றது வந்து கட்டுக்கதை மாதிரி தெரியுது அப்படின்னு சொல்றாங்க அதே நேரம் அங்கே பிரகாஷ் வந்து பிரகாஷ் வந்து நடந்த உண்மை எல்லாம் சொல்லி சத்யா நல்லவங்க தான் நான் தான் உங்களை புரிஞ்சுக்காம பழிவாங்க நெனச்சேன் அப்படின்னு குடும்பத்துடன் மன்னிப்பு கேக்குறாங்க பொண்ணுங்க அப்பா கிட்ட சொல்லுவாரு ரமேஷ் அதே சமயம் பிரகாஷிடம் போட்டு பார்த்தோம்னாக்க பிரகாசூரா அன்னை காயத்ரி காயத்ரி ஓட தங்கச்சி வீட்டுக்காரு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு பார்க்கவே படுத்திருக்கிறார் அந்த சமயம் திலகவதியும் திலகவதியில் வீட்டுக்காரர் ராஜமும் சந்திக்கிறார்கள் சந்தித்து தன்னுடைய பையனோட பிறந்தநாள் சந்தோஷமாக கொண்டாடுறாங்க இதை பார்த்து காயத்ரியோட தங்கச்சி வீட்டுக்காரர் வீதி எடுத்து கொண்டு வந்து காயத்ரி காமிக்கிறார் புதுசா ஒன்னும் பண்ணாதீங்க டிரஸ் வாங்கிட்டீங்களா என்று வந்துட்டேன் அப்படின்னு சொல்றாரு நீங்க திலகாவோட பையனுக்கு பிறந்தநாள் கொண்டாடுன மாதிரி கேள்விப்பட்டேன் அப்படின்னு கேக்குறாங்க இல்ல இல்ல நான் அப்படி எல்லாம் பண்ணல அவர் பிள்ளை பிறந்தாலும் நான் ஏன் கொண்டு வரேன் அப்படின்னு சொல்லி மழுப்புறாங்க காயத்ரி இவன் நமக்கு துரோகம் தான் செய்கிறேன் அப்படின்னு நினைச்சுட்டு இருக்காங்க காயத்ரி காயத்ரி தங்கச்சியும் நம்மகிட்ட இருக்கவங்க எல்லாம் நம்ம நம்ம துரோகம் பண்றாங்க அப்படின்னு பேசிக்கிறாங்க In today’s episode, Sathya returns home and immediately calls her aunt, Saroja, to her side. She claims that she went to the hospital, got involved in some inappropriate behavior with a "scoundrel," and caused a scene. Saroja, becoming furious, asks, "You went to the hospital? Why on earth did you go there?" Sathya confirms that she did. She goes on to allege that this man—who she claims robbed the hospital—was involved with her in some illicit activity, and that she had created a scene there. Sathya, however, clarifies that while it is true she went to the hospital, the rest of what is being said sounds like a complete fabrication. Just then, Prakash arrives and reveals the truth, explaining that Sathya is actually a good person; he admits that he had misunderstood her and sought revenge, and he asks the entire family for forgiveness. Meanwhile, Gayatri’s brother-in-law—who had claimed he was going to work—is spotted elsewhere. At that same time, Thilagavathi and her husband, Rajam, meet up and happily celebrate their son’s birthday. Gayatri’s brother-in-law captures this on video and shows it to Gayatri, asking, "What’s this new development? Did you buy clothes for the occasion?" He then asks, "I heard you celebrated the birthday of Thilagavathi’s son?" to which the response is, "No, no, I didn't do anything of the sort..." Gayathri evades the question of why she is bringing someone along; she believes that this person is betraying them. Gayathri and her sister discuss the idea that those around them are all committing acts of betrayal against them.