Перейти к содержимому

Fishermen and Football | கடலோடிகளின் கால்பந்து! | Kadalodi | Kanyakumari| Thoothoor | Documentary

Kalaignar TV News

0:00 / 0:00

Fishermen and Football | கடலோடிகளின் கால்பந்து! | Kadalodi | Kanyakumari| Thoothoor | Documentary

35 345 просмотров · 7 лет назад
Kalaignar TV News
1,69 млн подписчиков
35 345 просмотров · 7 лет назад
#Kadalodi #fishermen கடலோடிகளின் கால்பந்து பாகம் 2 | Kadalodi தென்தமிழக மீனவர்களிடம் கால்பந்து விளையாட்டு ரத்தமும், சதையுமாக இருக்கிறது. அவர்கள் வாழும் பகுதியை இந்தியாவின் 'லத்தின் அமெரிக்கா' என்றே அழைப்பார்கள். அந்த அளவிற்கு மீனவனின் வாழ்க்கையில் கால்பந்து விளையாட்டு தவிர்க்க முடியா அங்கம் வகிக்கிறது. கடலோடிகளுக்கு கால்பந்து மீதிருக்கும் காதலைப் பற்றியும், அதற்கான வரலாற்றுக் காரணங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது இந்த வாரக் கடலோடி. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்... பின் தொடருங்கள் - Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/ Twitter :   / kalaignarnews   Youtube :    / kalaignartvnews   Instagram:   / kalaignarnews   To get latest news & updates please install our App - Kalaignar Seithigal https://play.google.com/store/apps/de...