Перейти к содержимому

தெய்வத்திரு K.T.S. மணி ஐயா நூற்றாண்டு விழா மாபெரும் இலவச திருமண பெருவிழா | Kanchipuram

Dandapani Murugan

0:00 / 0:00

தெய்வத்திரு K.T.S. மணி ஐயா நூற்றாண்டு விழா மாபெரும் இலவச திருமண பெருவிழா | Kanchipuram

186 просмотров · 12 дней назад
Dandapani Murugan
161 подписчик
186 просмотров · 12 дней назад
காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் தெய்வத்திரு K.T.S. மணி ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்து கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச திருமண பெருவிழா (07.09.2026). இந்து கல்வி அறக்கட்டளை தலைவர் திரு. M. அருண்குமார் ஐயா தலைமையில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. போளூர் ஆறுபடை முருகன் அறக்கட்டளை தலைவர் முருகனடிமை சவரன் அ. கருணாநிதி (எ) கருணா சுவாமிகள் அவர்களின் சீரிய முயற்சியால் போளூர் பகுதியைச் சேர்ந்த ஏழை ஜோடிகளுக்கு இத்திருமணம் நடத்தப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. #Kanchipuram #KTSMani #FreeMarriage #BharathidasanSchool #Annathanam #KarunaSwamigal #Polur #MuruganTemple