அநுரவிடம் தோற்றுப்போன ரணிலின் மூளை | அநுரவின் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகும் முக்கிய புள்ளிகள்!
Lankasri News
0:00 / 0:00
அநுரவிடம் தோற்றுப்போன ரணிலின் மூளை | அநுரவின் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகும் முக்கிய புள்ளிகள்!
19 514 просмотров · 4 мес. назад
Lankasri News
805 тыс. подписчиков
19 514 просмотров · 4 мес. назад
அநுரவிடம் தோற்றுப்போன ரணிலின் மூளை | அநுரவின் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகும் முக்கிய புள்ளிகள்! | Naattu Nadappu
------------------------------------------------------------------------------------
இன்றைய நாட்டு நடப்புகள் நிகழ்ச்சியில் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பல முக்கிய செய்திகள் குறித்து விரிவாக ஆராயப்படுகின்றன.
🔹 தாயக எழுச்சி பாடல் சர்ச்சையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள பாடகர் சங்கீதன் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை என்ன?
🔹 ஹொரணை – படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பணிப்பாளர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
🔹 இதனுடன், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு துறைகளில் தற்போது பேசுபொருளாக உள்ள பல முக்கிய விடயங்களும் இந்நிகழ்ச்சியில் அலசப்படுகின்றன.
முக்கிய செய்திகள், பின்னணித் தகவல்கள் மற்றும் ஆழமான பகுப்பாய்வுகளுடன் “நாட்டு நடப்புகள்” நிகழ்ச்சியை முழுமையாக பாருங்கள்.
------------------------------------------------------------------------------------
Sri Lanka Tamil News Today, Sangeethan Latest News, Sangeethan Arrest Update, Homeland Song Controversy Sri Lanka, PTA Arrest Sri Lanka, Horana Elderly Home Fire, Horana Fire Incident News, Sri Lanka Breaking News Today, Tamil Political Analysis, Sri Lanka Current Affairs Tamil, Latest Sri Lanka Tamil News, Lanka Political Updates, Sri Lanka Trending News, Tamil News Live Updates, Naatu Nadappu Program, Sri Lanka Social Issues, Tamil News Discussion, Jaffna Tamil News, Sri Lanka News Analysis, Today Tamil News Sri Lanka.
-----------------------------------------------------------------------------------
#NaatuNadappu #SriLankaNews #TamilNews #BreakingNews #Sangeethan #Horana #ElderlyHomeFire #SriLankaPolitics #TamilCurrentAffairs #LankaNews #NaatuNadappu #SriLankaNews #TamilNews #BreakingNews #Sangeethan #HomelandSongControversy #Horana #ElderlyHomeFire #SriLankaPolitics #CurrentAffairs #LankaNews #SriLankaTamilNews #TrendingNews #PoliticalAnalysis #JaffnaNews #TamilMedia #NewsUpdate #SriLankaUpdates #TamilCurrentAffairs #Udaruppu
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.