Duldung to Residence Permit: இது தெரிஞ்சா போதும்! | Germany Asylum Step-by-Step
JezzyX
0:00 / 0:00
Duldung to Residence Permit: இது தெரிஞ்சா போதும்! | Germany Asylum Step-by-Step
1 145 просмотров · 2 дня назад
JezzyX
2,2 тыс. подписчиков
1 145 просмотров · 2 дня назад
Asylum seekers in Germany 🇩🇪 what to know
ஜெர்மனியில் Duldung (Aussetzung der Abschiebung) வைத்திருப்பவர்கள் எப்படி முறையான Residence Permit (Aufenthaltstitel) பெறலாம் என்பதைப் பற்றிய முழுமையான வழிகாட்டி!
Duldung என்பது ஒரு நிலையான விசா கிடையாது, ஆனால் சரியான வழிகளைப் பின்பற்றினால் உங்களால் ஜெர்மனியில் சட்டப்பூர்வமான வதிவிட உரிமத்தைப் (Aufenthaltserlaubnis) பெற முடியும். இந்த வீடியோவில் asylum seekers மற்றும் Duldung-ல் உள்ளவர்களுக்கான முக்கிய நடைமுறைகள், தகுதிகள் மற்றும் சட்ட வழிகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளேன்.
⚠️ Disclaimer:
இந்த வீடியோ பொதுவான விழிப்புணர்வு மற்றும் தகவல் பகிர்வுக்கு மட்டுமே. இது நேரடி சட்ட ஆலோசனை (Legal Advice) அல்ல. உங்கள் குறிப்பிட்ட வழக்குக்கு எப்போதும் தகுதி வாய்ந்த வழக்கறிஞர் (Fachanwalt für Migrationsrecht) அல்லது அதிகாரப்பூர்வ ஆலோசனை மையங்களை (Flüchtlingsrat / Caritas / Diakonie) அணுகவும்.
🔔 இதுபோன்ற ஜெர்மனி வாழ்க்கை, விசா, மற்றும் பயனுள்ள தகவல்களுக்கு Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
#GermanyTamil #Duldung #Aufenthaltstitel #GermanyAsylum #TamilInGermany #GermanyVisaTamil #ChancenAufenthalt #LivingInGermany