கர்நாடக மாநிலத்தின் சிந்தாமணி மாட்டு சந்தை/chinthamani cow market/cow video.
sai guru maharaj 1
0:00 / 0:00
கர்நாடக மாநிலத்தின் சிந்தாமணி மாட்டு சந்தை/chinthamani cow market/cow video.
25 557 просмотров · 3 года назад
sai guru maharaj 1
87,7 тыс. подписчиков
25 557 просмотров · 3 года назад
#chintamaneni #karnataka #hfcow
chintamani cow market on time Am :4.00 to 1.00
கர்நாடக மாநிலத்தின் சிந்தாமணி மாட்டு சந்தை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 4.00 மணிக்கு துவங்கி 1.00 மணிவரை சந்தை நடைபெறுகிறது.சந்தைக்கு அதிக அளவில் hf கிடாரிகள் ஜெர்சி கிடாரிகள் சினை மாடுகள் மற்றும் கைகறவை மாடுகள் மற்றும் எருமை மாடுகள் மைசூர் ரக நாட்டு மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான நேரத்தில் சென்று மாடுகளை வாங்கி கொள்ளுங்கள்.
அதேபோல் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
உங்கள் மாட்டு பண்ணைகளை விளம்பரம் செய்ய மற்றும் உங்கள் மாடுகளை விற்பனை செய்ய தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண் :78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே