Перейти к содержимому

274. விண்ணப்பத்தைக் கேட்பவரே | Karaoke | Vinnapathai Ketpavare

Vetrisaipadal

0:00 / 0:00

274. விண்ணப்பத்தைக் கேட்பவரே | Karaoke | Vinnapathai Ketpavare

25 224 просмотра · 3 г. назад
Vetrisaipadal
21,2 тыс. подписчиков
25 224 просмотра · 3 г. назад
விண்ணப்பத்தைக் கேட்பவரே என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்களை நடக்கச் செய்தீர் உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரமே குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-274 #வெற்றிசைப்பாடல்-274 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke _________________________________________ பாடற்தொகுப்புகள் (Playlists): அனைத்துப் பாடல்கள்:    • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)   வருகைப் பாடல்கள்:    • 1. வருகைப் பாடல்கள்   தியானப் பாடல்கள்:    • 2. தியானப் பாடல்கள்   காணிக்கைப் பாடல்கள்:    • 3. காணிக்கைப் பாடல்கள்   திருவிருந்துப் பாடல்கள்:    • 4. நற்கருணைப் பாடல்கள்   மரியன்னைப் பாடல்கள்:    • 5. மரியன்னை பாடல்கள்   தவக்காலப் பாடல்கள்:    • 6. தவக்காலப் பாடல்கள்   கிறிஸ்து பிறப்பு பாடல்கள்:    • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்   பிற பாடல்கள்:    • 8. பிற பாடல்கள்   _________________________________________ Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!! பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.