Tiruchendur | முருகன்தானே ஆசைப்பட்டு கோயில்கொண்ட தலம் இதுதான்.... ஏன் தெரியுமா? Aravind Subramanyam
Sakthi Vikatan
0:00 / 0:00
Tiruchendur | முருகன்தானே ஆசைப்பட்டு கோயில்கொண்ட தலம் இதுதான்.... ஏன் தெரியுமா? Aravind Subramanyam
5 871 просмотр · 6 ч назад
Sakthi Vikatan
861 тыс. подписчиков
5 871 просмотр · 6 ч назад
#TiruchendurMurugan #KandaSashti #LordMurugan #SakthiVikatan
திருச்செந்தூர் முருகன் கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன? முருகப்பெருமான் இத்தலத்தில் நிரந்தரமாகத் தங்கியதன் பின்னணி என்ன? ஆதிசங்கரர், குமரகுருபரர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கும் திருச்செந்தூருக்கும் உள்ள தொடர்புகள் என்ன?
சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்பிரமணியம் அவர்கள், திருச்செந்தூர் திருத்தலத்தின் புராணப் பெருமைகள், பன்னீர் இலை விபூதியின் சிறப்பு, கந்த சஷ்டி விரத வழிமுறைகள் மற்றும் வழிபாட்டின் மகத்துவம் குறித்து விரிவாக விளக்குகிறார்.
முருகப்பெருமானின் அருளையும் திருச்செந்தூரின் ஆன்மிகச் சிறப்பையும் அறிய இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
#திருச்செந்தூர் #முருகன் #கந்தசஷ்டி #சக்திவிகடன்
What makes the Tiruchendur Murugan Temple so special? Discover the temple's fascinating Puranic history, its connection with Adi Shankaracharya, Kumaraguruparar and Veerapandiya Kattabomman, and the spiritual significance of Kanda Sashti Viratham.
In this episode, Sastha Vyas Aravind Subramaniam explains the unique traditions of Tiruchendur, the significance of Paneer Ilai Vibuthi, important shrines to visit, and the traditional observances associated with Kanda Sashti.
Watch this episode to explore the spiritual heritage and divine glory of Lord Murugan at Tiruchendur!
Vikatan App - https://vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - https://vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob
Video Credits:
###
Host: L.Shylapathy
Camera : Mohammed Niyamathulla
Editor: Akram
Video Producer: L.Shylapathy
Thumbnail Artist: Santhosh. C
Channel Manager: L.Shylapathy
###
To Install Vikatan App - https://vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: https://twitter.com/sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: https://bit.ly/3Tkl43s