AX100 vs RX100 — தெருவை ஆண்ட இரண்டு Legends | Bike History & Brand Case Study Tamil
Business Kathaigal
0:00 / 0:00
AX100 vs RX100 — தெருவை ஆண்ட இரண்டு Legends | Bike History & Brand Case Study Tamil
59 958 просмотров · 7 дн. назад
Business Kathaigal
222 подписчика
59 958 просмотров · 7 дн. назад
இரண்டு பைக்குகள். ஒரே காலம். ஒரே Engine Size. ஆனா இன்னைக்கு நினைவில் நிற்கிறது ஒன்னு மட்டும் தான். 🏍️
இந்த வீடியோவில் ஒரு சின்ன Business lesson — முதல்ல Market-க்கு வர்றது மட்டும் ஏன் போதாது, அதை விட Brand Identity ஏன் முக்கியம் — இதை ஒரு உண்மையான Bike Story மூலமா பாக்கலாம்.
🏍️ Yamaha RX 100 vs AX 100 — full story:
• 1984-ல் India-வின் முதல் 100cc motorcycle ஆனது எது?
• 85 km/h vs 100 km/h — top speed, 11 BHP power, lightweight body
• Suzuki ஏன் multiple models launch பண்ணுச்சு, Yamaha ஏன் "RX" family-ஐ மட்டும் continue பண்ணுச்சு?
• 1996-ல் production நின்ற பிறகும் RX 100 மக்கள் மனசுல ஏன் இன்னும் இருக்கு?
💡 Business Takeaway: "முதல்ல Market-க்கு வர்றது மட்டும் போதாது. Customer-ன் மனசுல ஒரு Strong Identity உருவாக்க முடியலன்னா, காலம் போக போக அந்த Product-ஓட Memory குறையலாம்."
👉 உங்க வீட்டுல யாராவது RX 100 ஓட்டியிருக்காங்களா? Comment-ல சொல்லுங்க!
🔔 Business, Brand & Real-Life Case Studies-க்கு Subscribe பண்ணுங்க.
#YamahaRX100 #RX100 #AX100 #BikeHistoryTamil #TamilCaseStudy #BrandStory #BusinessTamil