Перейти к содержимому

₹400-க்குள் Meesho ஃபீடிங் குர்தி🤍 | 100% Cotton Kurtis| New Moms-க்கு Comfortable & Stylish Kurtis

PS lifestyle

0:00 / 0:00

₹400-க்குள் Meesho ஃபீடிங் குர்தி🤍 | 100% Cotton Kurtis| New Moms-க்கு Comfortable & Stylish Kurtis

374 просмотра · 3 недели назад
PS lifestyle
60 подписчиков
374 просмотра · 3 недели назад
இந்த வீடியோல நான் Meesho-ல வாங்கிய 5 Cotton Feeding Kurtis-ஐ உங்களுடன் share பண்ணிருக்கேன் ❤️ நான் budget-க்குள்ள நல்ல quality-யான, comfortable-ஆ இருக்கும் kurtis தேடிட்டு இருந்தேன். அப்போ Meesho-ல ₹400-க்குள் இந்த cotton kurtis கிடைச்சது. அதனால வாங்கிப் பார்த்தேன். 🥰 இந்த 5 kurtis-லயுமே ஒவ்வொரு design-ம் different & unique-ஆ இருக்கு. ✨ Different Neck Patterns ✨ Different Hand Designs ✨ Beautiful Prints ✨ Comfortable for Feeding Moms ✨ Good Quality Fabric ✨ ₹400-க்குள் Budget Friendly நான் use பண்ணிப் பார்த்த வரைக்கும் fabric நல்ல quality-ஆ இருந்தது. சாயம் fade ஆகுற மாதிரியும் தெரியல. Overall-ஆ எனக்கு இந்த kurtis ரொம்ப பிடிச்சிருந்தது. ❤️ நீங்களும் இந்த kurtis-ஐ வாங்கிப் பார்க்க விரும்பினால், கீழே purchase link கொடுத்திருக்கேன். 👇 அந்த link-ஐ use பண்ணி purchase பண்ணிக்கலாம். 🛍️ 🛒 Kurti Purchase Link: 👇👇👇 https://www.meesho.com/s/p/gj6ic1?utm... https://www.meesho.com/s/p/gzwqm0?utm... https://www.meesho.com/s/p/a6imnt?utm... https://www.meesho.com/s/p/8ax7cn?utm... https://www.meesho.com/s/p/g2ghn1?utm... Note: இந்த வீடியோ என்னுடைய personal experience & review அடிப்படையிலானது. ❤️ #MeeshoKurti #FeedingKurti #CottonKurti #KurtiHaul #NewMomKurti