[31:10:2026] பொதுக்காலம் 30ஆம் வாரம் - சனிக்கிழமை || நற்செய்தி || நற்சிந்தனை || பாடல்...
உம் வாக்கு எம் விளக்கு
0:00 / 0:00
[31:10:2026] பொதுக்காலம் 30ஆம் வாரம் - சனிக்கிழமை || நற்செய்தி || நற்சிந்தனை || பாடல்...
1 621 просмотр · 1 дн. назад
உம் வாக்கு எம் விளக்கு
4,92 тыс. подписчиков
1 621 просмотр · 1 дн. назад
Daily Mass Readings , Reflection and Song (3in1)
🎵 About This Song
This track was created using AI music generation (Suno AI)
Lyrics - Sr. Sujitha Bonifaus
ஆண்டவரே… தாழ்ச்சியை எமக்கு தாரும்
உம் அன்பினாலே எம்மை நிரப்பும்!
பணிவின் வழியில் நடத்திடும்!
உம் திருவுளம் நிறைவேற்ற அருள் தாரும்
தம்மைத்தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்
தம்மை உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர்
முதன்மை இடத்தைத் தேடாதே
மனிதப் புகழை நாடாதே!
உலகம் தரும் பெருமையெல்லாம்
உண்மை வாழ்வின் இலக்கல்லவே!
தம்மைத்தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்
தம்மை உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர்
கடைசி இடத்தில் அமர்ந்திடுவோம்
கனிவான உள்ளம் கொண்டிடுவோம்!
நம்மை உயர்த்தும் இறைவனுக்கே
நம் வாழ்வினை அர்ப்பணிப்போம்!
தம்மைத்தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்
தம்மை உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர்
பதவியினாலே பெருமையில்லை
பணத்தினாலே உயர்வுமில்லை!
அன்பு நிறைந்த செயல்களிலே
அழகான வாழ்வு மலர்ந்திடுமே!
தம்மைத்தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்
தம்மை உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர்
பாடல் || Tamil RC Christian song || Tamil Christian devotional song
#Bible Reflection
#Reading and Hymns
#Mass Hymns
#Tamil Catholic songs and
Bible reflection
#Daily bible readings
#Today’s bible commentary
#Tamil Christian prayer