Перейти к содержимому

Nambikkai Neerae | Tamara John | John Rohith

John Rohith

0:00 / 0:00

Nambikkai Neerae | Tamara John | John Rohith

17 417 просмотров · 7 ч назад
John Rohith
8,77 тыс. подписчиков
17 417 просмотров · 7 ч назад
நம்பிக்கை நீரே Written by Sis. Sylvia Reuben (Agape Ministries) Composed by Sis. Sheba Jabez Sung by Tamara John & John Rohith Music Arrangements & Production by John Rohith Backings - Dr. Rebacca Jeswin (Alpha Omega Ministries) Main Vox & Backings Recorded @ Wavefoundry BY Vasanth David Mixed & Mastered by John Rohith Video Featuring Backing Vocals - Sis.Talisha | Sis.Trecia | Sis.Kezia Dolak - Bro. Amos Video Production by Daylight Pictures Director of Photography - Daniel Raj Editing & DI - Chutharshan 2nd Camera & Creative Assistant - Grace Mary Poster Designs - Joshua Camera Unit - Zoom-In Lyrics: நம்பிக்கை நீரே என் இயேசு தேவா குறைவில்லா வாழ்வு தரும் தெய்வம் நீரே உம்மோடு வாழ்வேனே உம் சித்தம் செய்வேனே வழி காட்டும் தேவா என்னோடு வாருமே 1. பரிமள தைலம் இயேசுவின் பாதம் கழுவிய துடைக்க மரியாளை போல் - 2 எந்தனின் கண்ணீர் உம் பாதம் கழுவும் ஆறுதல் நீரே எனதேசய்யா - 2 2. முள் போன்ற பாதை எனக்கில்லை என்று முட்கிரீடம் ஏற்றீர் என் இயேசுவே - 2 உள் மன காயங்கள் எனக்கில்லை என்று காயங்கள் யாவும் ஏற்றீர் ஐயா - 2 நம்பிக்கை நீரே என் இயேசு தேவா நீர் மட்டும் போதும் என் ஜீவ நாள் எல்லாம் Nambikai Neere En Yesu Deva Kuraivilla Vaazhvu Tharum Deivam Neere Ummodu Vaazhvenae Um Sittham Seivenae Vazhi Kaatum Deva Ennodu Vaarume 1. Parimala Thailam Yesuvin Paatham Kazhuviye Thudaika Mariyaalai Pol - 2 Enthanin Kanneer Um Paatham Kazhuvum Aaruthal Neere Enathesaiya - 2 2. Mul Pondra Paathai Enakillai Endru Mutkridam Yetreer En Yesuvae - 2 Ull Mana Kaayangal Enakillai Endru Kaayangal Yaavum Yetreer Aiya - 2 Nambikai Neere En Yesu Deva Neer Matum Pothum En Jeeva Naal Yellam #tamilchristiansong #nambikkaineerae #tamarajohn #johnrohith #christianmusic