சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே | Zionil En Thida Asthipaaram Kristhuve|#tamilchristiansongs
Songs of Zion
0:00 / 0:00
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே | Zionil En Thida Asthipaaram Kristhuve|#tamilchristiansongs
7 255 просмотров · 1 день назад
Songs of Zion
12,2 тыс. подписчиков
7 255 просмотров · 1 день назад
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே | Zionil En Thida Asthipaaram Kristhuve | #tamilchristiansongs
🎵 Music & Production: Rufus
© 2026 SOZS/153/20092026 | Song Version | All Rights Reserved
Song By : TPM
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
Praise the Lord! 🙏
We have received several concerns from viewers regarding advertisements appearing while our songs are playing.We would like to clarify that our YouTube channel is not monetized by us for financial benefit or personal gain. We are producing and releasing these songs purely as a ministry, and we are not receiving any income from YouTube through these videos.
We will certainly look into these concerns and raise the matter with YouTube. Regarding the advertisements, please understand that we are not the ones placing or controlling the ads. The advertisements are managed and displayed by YouTube according to their own policies and systems.
If you would prefer to watch the videos without advertisements, you may consider using YouTube Premium, which provides an ad-free viewing experience. Thank you so much for your understanding, patience, prayers, and continued support of this ministry. May the Lord richly bless you all and your family! 🙏
⚠️ Copyright Notice:
Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action..
🎵 சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
உலகத்தின் சூழ்நிலைகள் மாறலாம்; மனித ஆதாரங்கள் மாறலாம். ஆனால் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியானது. அவரே நம் அடைக்கலம், நம் நம்பிக்கை, நம் இரட்சிப்பு, நம் திட அஸ்திபாரம்.
📖 “இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாயிருக்கிறார்.”
— எபேசியர் 2:20
📖 “வேறொரு அஸ்திபாரத்தை ஒருவனும் போடக்கூடாது; போடப்பட்டிருக்கிற அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே.”
— 1 கொரிந்தியர் 3:11
📖 “அவர் கன்மலையாயிருக்கிறார்; அவருடைய கிரியை குறைவற்றது.”
— உபாகமம் 32:4
இந்தப் பாடல் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி, எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் மேல் உறுதியாக நிற்க உதவட்டும்.
🙏 கேளுங்கள் • ஆராதியுங்கள் • விசுவாசத்தில் நிலைத்திருங்கள்
👍 Like | 🔔 Subscribe | 📢 Share
#சீயோனிலேஎன்திடஅஸ்திபாரம்கிறிஸ்துவே
#என்திடஅஸ்திபாரம்கிறிஸ்துவே
#சீயோனிலே
#ZionilEnThidaAsthipaaramKristhuve
#ChristIsMyFoundation
#FirmFoundation
#TamilChristianSong
#TamilChristianSongs
#TamilWorship
#TamilGospelSong
#TamilChristianMusic
#TamilPraiseSong
#JesusChrist
#ChristMyFoundation
#PraiseAndWorship
#ChristianMusic
#ChristianSongs
#BibleSongs
#Ephesians220
#1Corinthians311
#SongOfZion
#RufusMusic
#TamilDevotional
#TamilWorshipSongs
சீயோனிலே என் திட அஸ்திபாரம்
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே - அவர்
நான் என்றும் நம்பும் கன்மலை
1. கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே
2. புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார்
3. வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தால் அவர்
வாக்கை நான் பற்றிடுவேன்
4. மாபரிசுத்த விசுவாசத்தாலே
மாபரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாய் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி
5. நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவுவரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே