உடல் நலத்தையும் மீட்டெடுக்கும் உடல் பலம் தரும் சூப்! 🌿 ஆரோக்கியம் தரும் காய்கறி ரகசியம்! Muthuselvan
MS Nalam
0:00 / 0:00
உடல் நலத்தையும் மீட்டெடுக்கும் உடல் பலம் தரும் சூப்! 🌿 ஆரோக்கியம் தரும் காய்கறி ரகசியம்! Muthuselvan
1 259 705 просмотров · 11 месяцев назад
MS Nalam
490 тыс. подписчиков
1 259 705 просмотров · 11 месяцев назад
உடல் நலத்தையும் மீட்டெடுக்கும் உடல் பலம் தரும் சூப்! 🌿 ஆரோக்கியம் தரும் காய்கறி ரகசியம்! Muthuselvan
உடல் பலம் தரும் சூப்!🌿
திருச்செந்தூர் முருகனே மருத்துவராக வந்து, ஆரோக்கிய ரகசியத்தை கூறியதாக எடுத்துக்கொள்ளவும்.
👉 இந்த சூப் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய இயற்கை மருந்து!
🥣 பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:
சுரக்காய் – 1
முருங்கை – 5 காய்
கொத்தவரை – 1/4 கிலோ
வெண்டைக்காய் – 1/2 கிலோ
புடலங்காய் – 1
பீர்க்கங்காய் – 1
முள்ளங்கி – 3 காய்
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1 கட்டு
கருவேப்பிலை – 1 கட்டு
தோல் நீக்கிய இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 1 கட்டி
பெருங்காயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
தக்காளி – 3 பழம்
🥘 தயாரிக்கும் முறை:
காய்களை 2–3 துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலையை நன்றாக அலசி தண்டுடன் சேர்க்கவும்.
இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, பெருங்காயம் அனைத்தையும் 1.5 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் 1 லிட்டராக குறையும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி சூப்பை தனியாக பிரிக்கவும்.
🕒 குடிக்கும் முறை:
காலை – 250 ml
மாலை – 250 ml
👉 உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்: தினமும் இரண்டு வேலைகள் எடுத்துக் கொள்ளவும்.
👉 ஆரோக்கியத்தை பேண விரும்புவோர்: தினமும் காலை மட்டும் 1 வேலை எடுத்தால் போதும்.
🌟 இதன் அற்புத நன்மைகள்:
✅ சுகர் (Diabetes) கட்டுப்பாடு
✅ பிபி (Blood Pressure) சரியாகும்
✅ கால் வீக்கம் குறையும்
✅ கழிவுகளை இயல்பாக வெளியேற்றும் திறன் அதிகரிக்கும்
✅ டைஆபர் தேவையில்லாமல் இயல்பாக வாழ முடியும்
✅ படுக்கையில் இருந்தவர்களும் மெதுவாக எழுந்து தங்கள் வேலைகளை தாங்களே செய்யத் தொடங்குவார்கள்
✅ இன்று 1 கிலோமீட்டர் நடந்து செல்லும் ஆரோக்கியம் பெறுவார்கள்
👉 உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த சூப்பை தவறாமல் குடியுங்கள்.
👉 இது ஒரு சாதாரண சூப் அல்ல – உயிரை மீட்டுக் கொண்டு வந்த வாழ்க்கை ரகசியம்!
🌿 “மருந்தே உணவு, உணவே மருந்து” – இதை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.
🙏 திருச்செந்தூர் முருகனின் அருளால், இந்த சூப் உங்களுக்கும் புதிய ஆரோக்கியத்தை தரட்டும்.
#ஆரோக்கியம் #சூப் #உடல்நலம் #NaturalRemedy #HealthTips #DiabetesCare #SugarControl #BPControl #BloodPressure #HealthRecovery #HealthySoup #VegetableSoup #ImmunityBoost #நோய்த்தடுப்பு #HomeRemedy #TraditionalMedicine #சித்தமருத்துவம் #ஆரோக்கியரகசியம் #LifeChangingSoup #முருகனருள் #HealthSecrets #ViralHealthTips #TamilHealthTips #Wellness #DetoxSoup
#ஆரோக்கியம் #சூப் #சுகர் #பிபி #HealthRecovery #NaturalRemedy
**************************************************************
குழந்தைக்காக காத்திருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் இந்த வீடியோக்கள் இதில் உள்ள விஷயங்கள் புரிந்து அதை கடைப்பிடித்தால் 100% உங்களுக்கு குழந்தை உறுதி பயன்படுத்தி பயன் பெறுங்கள்
மணிமொழி அம்மா அவர்களின் ஒரு நாள் முழுமையான வீடியோ
• manimozhi amma full class video உடுமலைப்பே...
அறிவியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் குழந்தையின்மை காரணம் மற்றும் தீர்வு
**************************************************************
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாக குணப்படுத்திக் கொள்ளும் எளிமையான வழிமுறையை தெரிந்து கொள்ள இந்த வீடியோக்களை முழுமையாக பாருங்கள்
சுகுமார் ஐயா அவர்களின் வீடியோவில் தொகுப்பு
• தூக்கம் பராமரிப்பு
**************************************************************
#healersukumar #healthnaturaltips #womenhealthtips #pregnanttips #healthhomeremedy #pattivaithiyamtamil #iyarkaivaithiyam
அனைவருக்கும் மிகவும் பிரியமானது தலைமுடி அதை ஆரோக்கியமாக இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி தெரிந்து கொண்டு முடியை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்
• தலை முடி பராமரிப்பு
கடுமையான வலிகளை கூட எளிமையான இயற்கை முறையில் குணப்படுத்தி விடலாம் எப்படி குணப்படுத்த வேண்டும் என்று தெரிந்தால் போதுமானது இதை தெரிந்து கொண்டு உங்கள் உடலை வலியில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
• அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது ரத்தம் இந்த ரத்தம் சரியான அளவில் சரியான முறையில் தூய்மையாக இருந்தால் நோயே வராது வந்தாலும் இதை சரி செய்தால் குணப்படுத்திட முடியும் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்
• ரத்தம் அதிகரிக்க சுத்தம் செய்ய
00:00 Introduction
01:11 Promotion
01:43 சூப்பின் ரகசியம் ஏன் இந்த சூப் சிறப்பு
04:28 சூப்பை கண்டுபிடிக்க வழிவகுத்த காரணம்
07:55 சூப் தேவையான பொருட்கள்
08:49 தயாரிக்கும் முறை
09:58 அப்பாவுக்கு நான் கொடுத்த அனுபவம்
10:19 அப்பாவின் உடல் முன்னேற்றம்
12:39 எவ்வளவு செலவு வரும்
15:44 குறைந்த செலவில் காய்கறி வாங்கும் அறிவு
18:44 படுக்கையில் இருந்தவர் எழுந்தார்! – உண்மை அனுபவம்
20:28 Promo End பொறுப்புத் துறப்பு (Disclaimer): இந்தக் காணொளியில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. முத்து செல்வன் ஆகிய நான் மருத்துவர் அல்ல. இவை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. எந்தவொரு மருத்துவ முறை அல்லது சிகிச்சையை மேற்கொள்ளும் முன்பும், தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இந்தக்குறிப்புகளைப் பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த சேனலோ அல்லது பேசுபவரோ பொறுப்பல்ல