Перейти к содержимому

💔பிறந்தநாள் அன்று அம்மாவை கண் கலங்க வைத்த தருணம் 🙏 || அப்பா இப்போ இருந்து இருந்தா...!! 💔 Surprise ❤️

Arun & Aravind - Twins

0:00 / 0:00

💔பிறந்தநாள் அன்று அம்மாவை கண் கலங்க வைத்த தருணம் 🙏 || அப்பா இப்போ இருந்து இருந்தா...!! 💔 Surprise ❤️

328 251 просмотр · 5 лет назад
Arun & Aravind - Twins
1,61 млн подписчиков
328 251 просмотр · 5 лет назад
ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி இந்த உலகத்துல நாம சர்ப்ரைஸ் பண்ண முதல் உயிர் யார் தெரியுமா? நம்ம அம்மா தான். நாம உயிரா அவங்க வயத்துல உருவானதே அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தான். நாட்கள் வேகமாக நகர, காலம் கடந்து போக வளர்ந்து பெரியவங்களா ஆயிடுறோம் நம்மளோட எதிர்பார்ப்பும் மாரி போகுது. ஆனா நம்ம அம்மா அப்படிங்கற அந்த ஒத்த உசுரு மட்டும்தான் என்னைக்குமே நம்மள சுத்தி சுத்தி வரும் நம்மகிட்ட சின்னதா ஒரு அன்பை எதிர்பார்க்கும். அவர்களுடைய எதிர்பார்ப்ப எல்லா நேரமும் நம்மளால பூர்த்தி பண்ண முடியாது, அட்லீஸ்ட் அவங்களோட பிறந்தநாள்ல அவங்க எதிர்பார்க்கிற அன்பை சர்ப்ரைஸ கொடுப்போம். பிகாஸ் "அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆழ்கிறதே". Twin Love From - ‪@Arun_Aravind_Twins‬ To Watch More Family Videos - Subscribe Our Family Channels : ‪@VaishaliPriyaa‬ ‪@nilannavilan‬ ‪@twinheartentertainments‬ ‪@raj131983‬ Do SUBSCRIBE this channel's for more funny videos of us... :) To buy Angi Tamil Tshirts : https://angi.in/discount/AA10 👈 Use our promo code for 10% Discounts For Frame Orders : 👇🏼 Instagram : https://instagram.com/ajsmilesformile... Contact : +917598942203 (Whatsapp) For Baloon & Lighting Frame : https://instagram.com/heycrafts?utm_m... Thank you & @ajsmilesformiles & @heycrafts for your timely help :) “Your thoughtfulness is a gift I will always treasure.” For Advertisement Enquires - Whatsapp and Calls : 7373167478 #arunaravind #vaishalipriya #nilannavilan #arunaravindfamily