💕 தொட்டது கரம்… தொலைந்தது மனம் / A Touch, A Heart Lost ❤️✨
En mana vaanil ( Tamil story )
0:00 / 0:00
💕 தொட்டது கரம்… தொலைந்தது மனம் / A Touch, A Heart Lost ❤️✨
4 800 просмотров · 20 ч назад
En mana vaanil ( Tamil story )
5,07 тыс. подписчиков
4 800 просмотров · 20 ч назад
💕 தொட்டது கரம்… தொலைந்தது மனம் / A Touch, A Heart Lost ✨
ஒரு சாதாரண சந்திப்பு… சில குறும்பான வார்த்தைகள்… ஆனால் எதிர்பாராத ஒரு தருணத்தில், இரு இதயங்களின் துடிப்பும் ஒன்றாகத் தடுமாறுகிறது. ❤️
ஆதியின் குறும்பையும், கண்மணியின் அலட்சியத்தையும் கடந்து… அவன் நெஞ்சின் மீது அவளது கரம் பட்ட அந்த ஒரு நொடி, இருவருக்குள்ளும் சொல்லப்படாத ஒரு புதிய உணர்வை விதைக்கிறது. 💓✨
வார்த்தைகள் தேவையில்லாமல் விழிகள் பேசத் தொடங்கிய அந்த நொடியில்…
இது வெறும் இதயத் துடிப்பா? இல்லை, காதல் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறதா? 😍
இந்த அழகான காதல் தருணத்தை முழுமையாகக் காண தவறாதீர்கள்! ❤️
🎙️ ஒலிப்பது எனது சொந்த குரல்.
🤖 கதைக்கான படங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டவை.
✍️ இது எனது சொந்த கற்பனையில் உருவான கதை.
கதை பிடித்திருந்தால் Like 👍 | Share ↗️ | Comment 💬 | Subscribe ❤️ செய்ய மறக்காதீர்கள்.
#TamilStory #TamilNovel #TamilKadhai #TamilStories #TamilRomance #TamilLoveStory #TamilNovelStory #TamilNarration #TamilAudioStory #TamilEpisode #ஆதித்யாகண்மணி #TamilRomanceStory #LoveStoryTamil