சுவையான மஷ்ரூம் கிரேவி 😋 | Mushroom Gravy Recipe | சப்பாத்தி, இட்லி, சாதத்திற்கு சூப்பர்! #mushroom
Craziee Kirukkalz
0:00 / 0:00
சுவையான மஷ்ரூம் கிரேவி 😋 | Mushroom Gravy Recipe | சப்பாத்தி, இட்லி, சாதத்திற்கு சூப்பர்! #mushroom
316 просмотров · 1 месяц назад
Craziee Kirukkalz
2,39 тыс. подписчиков
316 просмотров · 1 месяц назад
இன்று வீட்டிலேயே மிகவும் சுலபமாகவும் சுவையாகவும் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 🍄😋
மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, முந்திரி மற்றும் நறுமண மசாலாக்களுடன் செய்யப்படும் இந்த கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும். ❤️
தேவையான பொருட்கள்:
🍄 Mushroom – 200g
🧅 Onion – 2
🍅 Tomato – 1
🧄 Ginger Garlic Paste
🌿 Turmeric Powder
🌶️ Red Chilli Powder
🌶️ Kashmiri Chilli Powder
🥘 Garam Masala
🥛 Curd
🧂 Salt
🥜 Cashews
🫗 Oil
🌿 Coriander Leaves
இந்த ரெசிபி பிடித்திருந்தால் Like 👍 | Share ❤️ | Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள்!
#mushroomgravy #mushroomrecipe #mushroomgravyrecipe #tamilcooking #tamilrecipes #சமையல் #மஷ்ரூம்கிரேவி #CrazieeKirukkalz