Перейти к содержимому

தனித்துவ மிக்க ஒப்பந்தம்! தமிழகத்திலேயே நீளமான சுரங்கப்பாதை! கீழ்நீராறு அணை | Lower Nirar Dam

Dinamalar Kovai

0:00 / 0:00

தனித்துவ மிக்க ஒப்பந்தம்! தமிழகத்திலேயே நீளமான சுரங்கப்பாதை! கீழ்நீராறு அணை | Lower Nirar Dam

8 208 просмотров · 2 года назад
Dinamalar Kovai
134 тыс. подписчиков
8 208 просмотров · 2 года назад
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் கடைசியாக கட்டப்பட்டது கீழ் நீராறு அணை. இந்த அணை நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சுரங்கப்பாதை நீளம் 8 கி.மீட்டர். தமிழ்நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை இது தான். தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே முழுக்க முழுக்க பாறைகளை வெடி வைத்து உடைத்து இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணை மற்றும் சுரங்கப்பாதையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore